Lịch phát sóng
02:00 - 02:30
ஆலய தரிசனம்
The host visits different temples across the country and sheds light on the cultural and historical significance of the monument
நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களின் கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை வழங்கும் தொகுப்பாளர்.
02:30 - 03:00
ராஜ் நியூஸ்
The host presents information about the social, economic and political issues of the day and provides updates on current events
அன்றைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் பற்றிய தகவல்களோடு, தற்போதைய நிகழ்வுகள் குறித்த புதுப்பிப்புகள்.
03:00 - 03:30
மனதை வருடிய பாடல்கள்
A comprehensive compilation of some of the most popular songs from different genres composed by renowned musicians from the industry
பிரபல இசைக்கலைஞர்கள் இயற்றிய பல்வேறு வகைகளை சேர்ந்த மிகவும் பிரபலமான பாடல்களின் விரிவான தொகுப்பு வழங்கப்படுகிறது.
03:30 - 06:30
நாம்
A terrorist's plan to flee the country is foiled by the police. Later, he takes the help of four unemployed youth to hijack a plane
நாட்டை விட்டு தப்பிச் செல்லும் திட்டம் காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டபோது, ஒரு விமானத்தை கடத்தும் ஒரு பயங்கரவாதி.
06:30 - 09:30
தவம்
Three friends cross paths after two decades. However, one of them holds sinister intentions and seeks revenge against the other two for the death of his father
இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு மூன்று நண்பர்கள் சந்திக்கிறார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் தீய நோக்கங்களைக் கொண்டுள்ளார்.
09:30 - 10:00
மெகா டென் மூவிஸ்
The host presents an in-depth analysis and review of the top ten movies of the week and gives a short summary of the storylines
வாரத்தின் சிறந்த பத்து திரைப்படங்களின் பகுப்பாய்வு மற்றும் மதிப்பாய்வை வழங்கி சுருக்கத்தையும் வழங்கும் தொகுப்பாளர்.
10:00 - 13:00
தலக்கோணம்
When Rana, the brother of Jintha, a notorious criminal, is arrested by the police, he kidnaps the daughter of a prominent politician. Issues heat up when Rana dies in police custody
ஒரு அரசியல்வாதியின் மகள் சதி-கொலை எனும் அரசியல் விளையாட்டில் சிக்கிக்கொள்கிறாள்.
13:00 - 16:00
நான் வாழ வைப்பேன்
Facing a terminal diagnosis, a man falsely confesses to murder for reward money to help his family. Sentenced to death, he survives surgery and must find the real killer to prove his innocence
கொலை குற்றத்தை ஏற்கும் நோயாளியான ஒரு நபர், தன் அறுவை சிகிச்சைக்கு பின் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்.
16:00 - 19:00
பேண்ட் மாஸ்டர்
Ravi, a bandmaster by profession, leads a happy and content life. However, he invites trouble when he falls in love with Gita, the only daughter of a powerful minister
மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழும் பேண்ட்மாஸ்டரான ரவி, ஒரு அமைச்சரின் மகளை காதலிப்பதன் மூலம் சிக்கலில் சிக்குகிறார்.
19:00 - 20:29
பூக்களை பறிக்காதீர்கள்
Radha and Raja are in love and wish to marry. However, Radha's father forces her to marry a wealthy man, disrupting their plans
காதலித்து மணக்க விரும்பும் ராதா மற்றும் ராஜாவை தடுத்து அவளை ஒரு பணக்காரனை மணக்க கட்டாயப்படுத்தும் ராதாவின் தந்தை.
20:30 - 02:00
டு பி அனௌன்ஸ்ட்
Bringing the best in television
தொலைக்காட்சிகளில் சிறந்தவை.
