Trước
23:30–00:30
இளவரசி
Hiện tại
00:30–01:30
அரசி
34m left
Tiếp theo
01:30–02:30
மாவீரன் புருஷோத்தமன்
Lịch phát sóng
TRỰC TIẾP 00:30 - 01:30
அரசி
Conflicting ideals and moral dilemmas challenge Senthamizharase and Selvi while they confront intricate family bonds and societal demands
செந்தமிழரசி மற்றும் செல்வி இக்கட்டான குடும்ப பந்தங்களையும் கோரிக்கைகளையும் எதிர்கொள்ளும்போது, முரண்பட்ட கொள்கைகளும் தார்மீக சிக்கல்களும் அவர்களுக்கு சவாலாக இருக்கிறது.
01:30 - 02:30
மாவீரன் புருஷோத்தமன்
Porus, a young boy, discovers that he is the successor of Paurava. His life takes a significant turn when he encounters King Alexander
இளம் சிறுவனான போரஸ், தான் பௌரவாவின் வாரிசு என்பதைக் கண்டறிகிறான். பின்னர், மன்னர் அலெக்சாண்டரைச் சந்திக்கும்போது அவனது வாழ்க்கை ஒரு குறிப்பிடத்தக்க திருப்பத்தை அடைகிறது.
02:30 - 03:30
பால கிருஷ்ணா
Krishna, the younger son of Devaki and Vasudev, embarks on a myriad of journeys to vanquish evil and administer justice
தேவகி மற்றும் வாசுதேவனின் இளைய மகனான கிருஷ்ணர், தீமையை வென்று நீதியை நிலைநாட்ட எண்ணற்ற பயணங்களை மேற்கொள்கிறார்.
03:30 - 04:30
கணபதியே வருவாய்
After Lord Shiva beheads Ganesha, Goddess Parvati asks for his resurrection with an elephant's head. Despite facing many challenges after this, Ganesha transforms from an ostracized child into the most beloved deity
சிவன் கணேசனின் தலையை துண்டித்த பிறகு, பார்வதி தேவி யானை தலையுடன் மீண்டும் உயிர்ப்பிக்குமாறு கோரியபின், சவால்களை எதிர்கொண்டு, கணேசன் ஒதுக்கப்பட்ட குழந்தையிலிருந்து மிகவும் விரும்பப்படும் தெய்வமாகிறார்.
04:30 - 05:30
கருடன்
Garuda, a divine eagle, fights with his snake cousins and protects the people from evil. He seeks the blessings of Lord Vishnu to become his vehicle
தெய்வீக கழுகுகான கருடன், தனது பாம்பு உறவினர்களுடன் சண்டையிட்டு மக்களைத் தீமையிலிருந்து காத்து, விஷ்ணு பகவானின் வாகனமாக மாற அவரிடம் ஆசிகளை பெறுகிறது.
05:30 - 08:30
NPT MOVIE - Vanpizhai
A corrupt cop, haunted by his dark past, retires in an attempt to escape revenge. However, when his family falls apart, he spirals into addiction and begins hunting for the person he had wronged, only to become a villain himself.
08:30 - 09:30
செல்லமே
Despite being in a good family bond, the relationships start deteriorating among the family members as money comes into play
நல்ல குடும்ப பந்தத்தில் இருந்தாலும், பணம் என்று வரும்போது குடும்ப உறுப்பினர்களிடையே உறவுகள் மோசமடையத் தொடங்குகின்றன.
09:30 - 10:30
இளவரசி
Illavarasi, a kind and hard-working woman from a poor background, faces various trials and tribulations and works tirelessly to overcome them
ஏழ்மையான பின்னணியை சேர்ந்த இளவரசி, கருணையும் கடின உழைப்பும் கொண்ட ஒரு பெண், பல்வேறு சோதனைகளையும் துன்பங்களையும் சந்தித்தாலும், அவற்றை வெல்வதற்காக அயராது உழைக்கிறாள்.
10:30 - 11:30
அண்ணாமலை
Generations of rivalry come to light as two families fight for control of a revered temple while personal emotions complicate the path to peace
தனிப்பட்ட உணர்வுகள் அமைதிக்கான பாதையை சிக்கலாக்கும் அதே வேளையில், ஒரு புனிதமான கோவிலின் கட்டுப்பாட்டிற்காக இரண்டு குடும்பங்கள் சண்டையிடுவதால், தலைமுறையாக இருந்துவரும் அவர்களின் பகைமை வெளிச்சத்திற்கு வருகிறது.
11:30 - 12:30
கூண்டுக்கிளி
Balasudha's life comes to a halt as she sacrifices her happiness when her family loses all their wealth and properties and is forced to shift into a rental house
பாலசுதவின் குடும்பம் செல்வம் மற்றும் சொத்துக்கள் என அனைத்தையும் இழந்து, வாடகை வீட்டிற்க்கு குடிபெயர வேண்டிய கட்டாயத்திற்கு வரும்போது, அவளோ தன் மகிழ்ச்சியை தியாகம் செய்வது அவளது வாழ்வு குலைகிறது.
12:30 - 13:30
கணபதியே வருவாய்
After Lord Shiva beheads Ganesha, Goddess Parvati asks for his resurrection with an elephant's head. Despite facing many challenges after this, Ganesha transforms from an ostracized child into the most beloved deity
சிவன் கணேசனின் தலையை துண்டித்த பிறகு, பார்வதி தேவி யானை தலையுடன் மீண்டும் உயிர்ப்பிக்குமாறு கோரியபின், சவால்களை எதிர்கொண்டு, கணேசன் ஒதுக்கப்பட்ட குழந்தையிலிருந்து மிகவும் விரும்பப்படும் தெய்வமாகிறார்.
13:30 - 14:30
பாக்யஜாதகம்
Indulekha, a woman who gets a chance to reunite with Parvathy, her long-lost mother, after being abandoned by her own relatives at an early age
இந்துலேகா சிறு வயதிலேயே தன் சொந்த உறவினர்களால் கைவிடப்பட்ட பிறகு, நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்த தன் தாய் பார்வதியுடன் மீண்டும் இணையும் வாய்ப்பைப் பெறுகிறார்.
14:30 - 15:30
தெனாலி ராமன்
Tenali Raman, an advisor at the court of King Krishnadevaraya, uses his sharp presence of mind and wisdom to solve the difficult matters of the kingdom and its people daily
தனது கூர்மையான மனதையும் ஞானத்தையும் பயன்படுத்தி, ராஜ்ஜியம் மற்றும் மக்களின் கடினமான விஷயங்களை தீர்க்கும் தெனாலி ராமன்.
15:30 - 16:30
அலாதின்
Aladdin, a poor thief, discovers a magical lamp containing a Genie. However, soon he realizes that Zafar, an evil sorcerer, also desires the lamp to rule over Baghdad.
16:30 - 17:00
வாரிசு
Savvy businesswoman Janakambal enlists Tamil to reform her wayward grandson Cibi, hoping he'll prove worthy of inheriting her empire
தனது பேரன் சிபி தனது பேரரசைப் பெறுவதற்கு தகுதியானவர் என்று நம்பி, அவரை சீர்திருத்த ஜனகாம்பாள் தமிழனை பணியமர்த்துகிறார்.
17:00 - 17:30
Thiruvaai malarvaai
Thiruvaai malarvaai.
17:30 - 20:29
நவரத்னா
Moksha, a photographer, finds an ancient necklace that brings ill fate to those who wear it. Under the guise of capturing rare birds, she goes into a forest and plans to dispose of the ornament
துரதிஷ்டத்தை தரும் ஒரு பழங்கால நெக்லஸை கண்டறியும் மோக்ஷா, காட்டுக்குள் சென்று ஆபரணத்தை அப்புறப்படுத்தத் திட்டமிடுகிறாள்.
20:30 - 21:30
க்ரைம் வர்ல்ட்
Crime World is a Hindi anthology series featuring real-life crimes stories and spine-chilling mysteries that bring out the worst side of human nature
தீய சதித்திட்டங்களை வெளிப்படுத்தும் வழக்குகளின் நாடகமாக்கப்பட்ட மறுநடவடிக்கையை கதை சொல்பவர் முன்வைக்கிறார்.
21:30 - 22:30
க்ரைம் வர்ல்ட்
The narrator presents a dramatised re-enactment of cases which unveil the depth of some evil conspiracies in society
தீய சதித்திட்டங்களை வெளிப்படுத்தும் வழக்குகளின் நாடகமாக்கப்பட்ட மறுநடவடிக்கையை கதை சொல்பவர் முன்வைக்கிறார்.
22:30 - 23:30
செல்லமே
The seemingly unshakeable bonds within a joint family start to decline as the allure of money causes its members to drift apart
நல்ல குடும்ப பந்தத்தில் இருந்தாலும், பணம் என்று வரும்போது குடும்ப உறுப்பினர்களிடையே உறவுகள் மோசமடையத் தொடங்குகின்றன.
23:30 - 00:30
இளவரசி
Illavarasi, a kind and hard-working woman from a poor background, faces various trials and tribulations and works tirelessly to overcome them
ஏழ்மையான பின்னணியை சேர்ந்த இளவரசி, கருணையும் கடின உழைப்பும் கொண்ட ஒரு பெண், பல்வேறு சோதனைகளையும் துன்பங்களையும் சந்தித்தாலும், அவற்றை வெல்வதற்காக அயராது உழைக்கிறாள்.
