Lịch phát sóng
18:30 - 19:00
ப்ரேஸ் அண்ட் வர்ஷிப்
A comprehensive compilation of some of the most popular devotional songs by talented music artists and singers played back to back
திறமையான இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களால் உருவான மிகவும் பிரபலமான பக்திப் பாடல்களின் விரிவான தொகுப்பு.
19:00 - 19:30
வாழ்வு தரும் இறைவார்த்தை
Renowned religious leaders and scholars discuss different aspects of Christianity and recite important verses of the Holy Bible
கிறிஸ்தவத்தின் அம்சங்களை பற்றி விவாதித்து, புனித பைபிளின் முக்கியமான வசனங்களை படிக்கும் மத தலைவர்கள் மற்றும் அறிஞர்கள்.
19:30 - 20:30
ஹோலி மாஸ்
A religious leader conducts a service for a group of devotees to follow along in unison and offer their prayers to the Almighty
மதத் தலைவர், பக்தர்கள் குழு ஒன்று ஒற்றுமையாக இறைவனிடம் தங்கள் பிரார்த்தனைகளைச் செய்ய ஒரு சேவையை நடத்துகிறார்.
20:30 - 21:00
வாட்டிகன் டாப் 10
The host presents the top ten stories from Vatican City, which look at various religious activities and updates related to the Catholic Church
கத்தோலிக்க திருச்சபை தொடர்பான மத நடவடிக்கைகள் மற்றும் புதுப்பிப்புகள் அடங்கிய வாட்டிகன் நகரத்தின் பத்து செய்திகள்.
21:00 - 21:30
வந்ததும் தந்ததும்
A religious leader delivers a detailed discourse on the various facets of God, prayer and worship while encouraging devotees to lead a faithful life
கடவுள், பிரார்த்தனை மற்றும் வழிபாட்டின் அம்சங்களை பற்றி பிரசங்கித்து, நேர்மையாக வாழ பக்தர்களை ஊக்குவிக்கும் மத தலைவர்.
21:30 - 22:00
டிவைன் மெர்சி ரோசரி
Devotees recite the Chaplet of the Divine Mercy while using a rosary, a set of beads strung together for counting prayers
பக்தர்கள் பிரார்த்தனைகளை கணக்கிடுவதற்காக ஒன்றிணைந்த மணிகளின் தொகுப்பான ஜெபமாலையை கொண்டு ஜெபிக்கின்றனர்.
22:00 - 22:30
எடுத்து வாசி
A Christian priest provides historical context, literary analysis and theological insights, verse by verse, from the book of Exodus
கிறுஸ்துவ பாதிரியார் பைபிளிலிருந்து வாசகம் படித்து அதன் வரலாற்று, இலக்கிய மற்றும் தத்துவ முக்கியத்துவத்தை விளக்குகிறார்.
22:30 - 23:00
ஆலயம் அறிவோம்
The host provides a detailed report featuring the religious, spiritual and architectural aspects surrounding prominent places of worship
முக்கிய வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள மத, ஆன்மீகம் மற்றும் கட்டிடக்கலை அம்சங்களை உள்ளடக்கிய விரிவான அறிக்கை.
23:00 - 23:30
ரோசரி
A religious leader delivers a discourse on the teachings and philosophies of Jesus Christ and inspires followers to lead a righteous life
மத தலைவர் இயேசு கிறிஸ்துவின் போதனைகள் மற்றும் தத்துவங்கள் பற்றிய சொற்பொழிவை வழங்குவதோடு மேலும், நேர்மையான வாழ்க்கையை நடத்த பின்பற்றுபவர்களை ஊக்குவிக்கிறார்.
23:30 - 23:45
போற்றி இறைவா
A religious speaker conducts a service commemorating the sacrifices of Jesus Christ and leads the congregation in prayers, seeking divine blessings and guidance
இயேசுவின் தியாகங்களை நினைவுகூரும் சேவை, ஆசிகள்-வழிகாட்டுதலை நாடும் பிரார்த்தனைகளின் சபையை வழிநடத்தும் மத பேச்சாளர்.
23:45 - 00:10
திருப்புகழ் மாலை
A comprehensive collection of Christian devotional songs and hymns performed by various artists, praising the glory of Mother Mary
அன்னை மரியாவின் மகிமையை போற்றிப் பல்வேறு கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கிறிஸ்தவ பக்திப் பாடல்கள் மற்றும் கீர்த்தனைகள்.
