Trước
14:30–15:00
கந்த குரு கவச்சம்
Hiện tại
15:00–17:30
ஆத்மிகா
2h 8m left
Tiếp theo
17:30–18:00
சினி மினி
Lịch phát sóng
13:30 - 14:00
பழைய டேப்
A comprehensive compilation of some of the best and popular evergreen retro songs from Tamil movies is played back to back
தமிழ் திரைப்படங்களின் சிறந்த மற்றும் பிரபலமான பசுமையான பழைய பாடல்களின் விரிவான தொகுப்பு தொடர்ச்சியாக இசைக்கப்படுகிறது.
14:00 - 14:30
அருள் இசை
Bringing the best in television
இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் மிகவும் சிறந்ததைக் கொண்டு வருகின்றது.
14:30 - 15:00
கந்த குரு கவச்சம்
A religious leader provides a detailed discourse on various spiritual teachings to devotees and encourages them to lead a faithful life
பக்தர்களுக்கு பல ஆன்மீக போதனைகள் பற்றிய சொற்பொழிவை வழங்கி, விசுவாசமான வாழ்க்கையை வாழ அவர்களை ஊக்குவிக்கும் மதத் தலைவர்.
TRỰC TIẾP 15:00 - 17:30
ஆத்மிகா
A trainee reporter, plagued by recurring nightmares tied to her past, uncovers chilling truths that blur the line between reality and fear, challenging everything she thought was true
ஒரு பயிற்சி நிருபர் தான் உண்மை என்று நினைத்த அனைத்தையும் சவால் செய்யும் சிலிர்க்க வைக்கும் உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.
17:30 - 18:00
சினி மினி
A curated blend of unforgettable movie moments and beautiful songs, capturing the essence of Tamil films and presenting a delightful mix of drama and music
தமிழ்த் திரைப்படங்களின் சாரத்தைப் படம்பிடித்து, நாடகம் மற்றும் இசையின் மகிழ்வான கலவையை கொண்டுள்ள திரைப்படத் தருணங்கள்.
18:00 - 18:30
திரை கதம்பம்
The host presents a comprehensive compilation of interesting scenes from some of the most popular and classic Tamil movies
மிகவும் பிரபலமான மற்றும் உன்னதமான தமிழ் திரைப்படங்களில் இருந்து சுவாரஸ்யமான காட்சிகளின் விரிவான தொகுப்பை வழங்குகிறது.
18:30 - 19:00
குற்றம்
A detailed account of several heinous crimes perpetrated in the state is presented, emphasising key facts, motives and evidence
மாநிலத்தில் நிகழ்ந்த பல குற்றங்கள் பற்றிய விவரம், முக்கிய உண்மைகள், நோக்கங்கள் மற்றும் ஆதாரங்களை வலியுறுத்துகிறது.
19:00 - 20:00
பாலிமர் நியூஸ்
The host presents the latest updates and developments pertaining to various pressing issues and current affairs across Chennai
சென்னையின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் நடப்பு விவகாரங்கள் தொடர்பான சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் முன்னேற்றங்கள்.
20:00 - 20:29
தலையணை மந்திரம்
Two brothers find their bond strained when one sibling's wife begins to feel inferior to the other couple's happiness. Wanting a similar life, she persuades her husband to move to an affluent area
தாழ்வு மனப்பான்மையுடைய இரு சகோதரர்களின் ஒருவரின் மனைவி நல்ல வாழ்வை தேடி, தங்கள் சக்திக்கு மீறி செலவு செய்கிறார்கள்.
20:30 - 22:30

22:30 - 01:30