Angel TV HD

India India

Angel TV HD is a satellite television channel broadcasting in India with a focus on Christian religious content. Its programming includes sermons, gospel music, prayer sessions, and Bible study segments, primarily in English and various Indian languages. The channel also airs devotional programs and Christian-themed discussions aimed at a faith-based audience. Viewers can access Angel TV HD through satellite dish connections and select cable networks across the country.

Schedule
வாருங்கல் தொழுவோம்
07:30 - 09:30
வாருங்கல் தொழுவோம்
Religious leaders deliver discourses to devotees in praise of the Almighty and recite various verses from the Holy Bible
மத தலைவர்கள் கடவுளை புகழ்ந்து பக்தர்களுக்கு சொற்பொழிவுகளை வழங்குவதோடு, பைபிளிலிருந்து பல்வேறு வசனங்களை ஓதுகிறார்கள்.
ஐஸ் க்வேக்
09:30 - 11:00
ஐஸ் க்வேக்
When the melting permafrost in Alaska unleashes a series of earthquakes, a geologist and his family race against time to prevent a catastrophic explosion that could destroy the world
​​உலகை அழிக்கக்கூடிய ஒரு பேரழிவு வெடிப்பை தடுக்க புவியியலாளரும் அவர் குடும்பத்தினரும் காலத்தை எதிர்த்து போராடுகிறார்கள்.
மந்த்லி மினிஸ்டரி ரிப்போர்ட்
11:00 - 11:30
மந்த்லி மினிஸ்டரி ரிப்போர்ட்
A religious prophet delivers a detailed discourse on various spiritual teachings and the good deeds done by the Almighty in Jesus' ministry
மத தீர்க்கதரிசி பல ஆன்மீக போதனைகள்-இயேசுவின் ஊழியத்தில் தேவன் செய்த நற்செயல்கள் பற்றிய விரிவான சொற்பொழிவை வழங்குகிறார்.
ப்ரோஃபெட்டிக் கான்ஃபரன்ஸ்
11:30 - 14:30
ப்ரோஃபெட்டிக் கான்ஃபரன்ஸ்
Priests deliver a discourse and share the Word of God while Christian devotees talk about their spiritual experiences at a religious conference
மத மாநாட்டில் கிறிஸ்தவ பக்தர்கள் ஆன்மீக அனுபவங்களை பேசும் போது பிரசங்கித்து, தேவனின் வார்த்தையை பகிரும் பாதிரியார்கள்.
இன்னிசை விருந்து
14:30 - 15:00
இன்னிசை விருந்து
A comprehensive compilation of several prayers, hymns and religious songs, sung by a group of followers in praise of Jesus Christ
பல பிரார்த்தனைகள், பாடல்கள் மற்றும் மத பாடல்களின் தொகுப்பு, இயேசு கிறிஸ்துவை துதித்து பக்தர்களின் குழுவால் பாடப்பட்டது.
தி சூசென்
15:00 - 15:30
தி சூசென்
Devout Christians discuss the divinity of Christ and spiritual leaders share valuable teachings from the Holy Bible to enlighten their followers
தெய்வீகம் பற்றி பேசும் கிறிஸ்தவர்கள். சீடர்களுக்கு அறிவூட்ட பைபிளின் மதிப்புமிக்க போதனைகளை பகிரும் ஆன்மீக தலைவர்கள்.
குணமாக்கும் அன்பு
15:30 - 16:00
குணமாக்கும் அன்பு
An eminent religious leader provides a comprehensive and detailed insight into the teachings of Christianity and guides people on the right path
ஒரு மத தலைவர் கிறிஸ்தவத்தின் போதனைகளை பற்றிய விரிவான நுண்ணறிவை வழங்குவதோடு, மக்களை சரியான பாதையில் வழிநடத்துகிறார்.
இது சத்தியம்
16:00 - 16:30
இது சத்தியம்
Pastor Justin delivers a discourse on the Second Coming of Jesus Christ and reads verses from the Holy Bible that give hints on how and when it will happen
இயேசுவின் இரண்டாம் வருகையை பற்றி பிரசங்கித்து, அதை பற்றிய குறிப்புகளைத் தரும் பைபிளிலிருந்து வசனங்களை படிக்கும் போதகர்.
ஸ்டடி வித் குமார்
16:30 - 17:00
ஸ்டடி வித் குமார்
A subject-matter expert explains various concepts and aspects of religion in a detailed manner while providing relevant examples
நிபுணர் மதத்தின் பல்வேறு கருத்துகளையும் அம்சங்களையும் விரிவான முறையில் விளக்குவதோடு, பொருத்தமான உதாரணங்களை வழங்குகிறார்.
அப்பம் கிலேசே
17:00 - 18:00
அப்பம் கிலேசே
A religious scholar examines the Holy Bible thoroughly and explains various gospels and stories that encourage believers to live a virtuous life
மத அறிஞர்பைபிளை ஆராய்ந்து, விசுவாசிகளை நல்லொழுக்கமுடன் வாழ ஊக்குவிக்கும் பல நற்செய்திகளையும் கதைகளையும் விளக்குகிறார்.
ஆயத்தமா
18:00 - 18:29
ஆயத்தமா
A few youngsters take centre stage as they discuss the shift in modern mindsets and how important it is to maintain individual thinking
நவீன மனநிலையில் ஏற்படும் மாற்றம், தனிப்பட்ட சிந்தனையை பராமரிப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் விவாதிக்கும் இளைஞர்கள்.
சைன்ஸ் லேப்
18:30 - 19:00
சைன்ஸ் லேப்
A religious expert talks about the various disasters happening in and around the world and explains how these disasters are signs of the world's end and impending arrival of Lord Jesus
ஒரு மத தலைவர் உலகத்தின் பேரழிவுகள் அதன் முடிவின் அறிகுறிகள் என்றும், இயேசுவின் வருகை விரைவில் இருப்பதாகவும் கூறுகிறார்.
இன்னிசை விருந்து
19:00 - 19:30
இன்னிசை விருந்து
A comprehensive compilation of several prayers, hymns and religious songs, sung by a group of followers in praise of Jesus Christ
பல பிரார்த்தனைகள், பாடல்கள் மற்றும் மத பாடல்களின் தொகுப்பு, இயேசு கிறிஸ்துவை துதித்து பக்தர்களின் குழுவால் பாடப்பட்டது.
வாக்கிங் இன் தி ஸ்பிரிட்
19:30 - 20:00
வாக்கிங் இன் தி ஸ்பிரிட்
The host delivers thought-provoking discourses on various important principles and practices for living a spiritually focused life on a daily basis
பக்தர்களுக்கு சிந்தனையை தூண்டும் சொற்பொழிவை வழங்கி, நீதியின் பாதையைத் தொடர மக்களை ஊக்குவிக்கும் தொகுப்பாளர்.
ஃப்ரீடம்
20:00 - 20:30
ஃப்ரீடம்
The host addresses the viewers and delivers sermons related to faith and spirituality, guiding devotees to a path of righteousness and salvation
நிகழ்ச்சி தொகுப்பாளர் பார்வையாளர்களுடன் உரையாற்றி, நம்பிக்கை மற்றும் ஆன்மீகம் தொடர்பான பிரசங்கங்களை வழங்குகிறார்.
இன்னிசை விருந்து
20:30 - 21:00
இன்னிசை விருந்து
A comprehensive compilation of several prayers, hymns and religious songs, sung by a group of followers in praise of Jesus Christ
பல பிரார்த்தனைகள், பாடல்கள் மற்றும் மத பாடல்களின் தொகுப்பு, இயேசு கிறிஸ்துவை துதித்து பக்தர்களின் குழுவால் பாடப்பட்டது.
ஈகல்'ஸ் ஐஸ்
21:00 - 21:30
ஈகல்'ஸ் ஐஸ்
The host holds enlightening conversations with religious leaders, discussing several topics pertaining to faith and spirituality
தொகுப்பாளர் மத தலைவர்களுடன் அறிவொளி உரையாடல்களை நடத்தி, நம்பிக்கை மற்றும் ஆன்மீகம் தொடர்பான தலைப்புகளில் விவாதிக்கிறார்.
சைன்ஸ் லேப்
21:30 - 22:00
சைன்ஸ் லேப்
A religious expert talks about the various disasters happening in and around the world and explains how these disasters are signs of the world's end and impending arrival of Lord Jesus
ஒரு மத தலைவர் உலகத்தின் பேரழிவுகள் அதன் முடிவின் அறிகுறிகள் என்றும், இயேசுவின் வருகை விரைவில் இருப்பதாகவும் கூறுகிறார்.
என்ன விசேஷம்?
22:00 - 23:00
என்ன விசேஷம்?
A Christian leader delivers a discourse on topics like faith, miracles and the power of the Almighty according to the teachings found in the Bible
பைபிளில் காணப்படும் போதனைகளின்படி நம்பிக்கை, அற்புதங்கள் மற்றும் கடவுளின் சக்தி போன்ற தலைப்புகளில் ஒரு சொற்பொழிவு.
க்ரானி ஸ்டெல்லி
23:00 - 23:30
க்ரானி ஸ்டெல்லி
Pastor Stella Roco shares the teachings of God with children and advises them on how to lead a happy and peaceful life through devotion to the Almighty
ஸ்டெல்லா ரோகோ, குழந்தைகளுடன் கடவுளின் போதனைகளை பகிர்ந்து கொள்கிறார், மேலும் அமைதியான வாழ்க்கை வாழ அறிவுறுத்துகிறார்.
இன்னிசை விருந்து
23:30 - 00:00
இன்னிசை விருந்து
A comprehensive compilation of several prayers, hymns and religious songs, sung by a group of followers in praise of Jesus Christ
பல பிரார்த்தனைகள், பாடல்கள் மற்றும் மத பாடல்களின் தொகுப்பு, இயேசு கிறிஸ்துவை துதித்து பக்தர்களின் குழுவால் பாடப்பட்டது.