Programação
00:00 - 00:30
தோமலா லைவ் / கொலுவு
Priests recite sacred verses from the holy scriptures and conduct rites and rituals in the famous Tirumala temple, offering prayers to the deity and seeking blessings, live
பிரபல திருமலை கோவிலில் கடவுளிடம் ஆசிகளை பெற புனித நூல்களிலிருந்து புனிதமான வசனங்களை ஓதி, சடங்குகளை நடத்தும் பூசாரிகள்.
00:30 - 01:40
அர்ச்சனா லைவ்
A priest performs a religious ritual for the temple deity and chants verses from holy Hindu scriptures while devotees offer prayers to the Almighty
பூசாரி கோவில் தெய்வத்திற்கு ஒரு மத சடங்குகளை செய்து, வேத வசனங்களை பாடும்போது, பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
01:40 - 02:00
மங்களத்வனி
Religious leaders and devotees sing a comprehensive compilation of devotional songs praising the Almighty while classical musicians provide accompaniment
கிளாசிக்கல் இசைக்கலைஞர்களுடன் இணைந்து, கடவுளை போற்றும் பக்திப் பாடல்களைப் பாடும் மத தலைவர்கள் மற்றும் பக்தர்கள்.
02:00 - 02:30
ஸ்தோத்ரமாலா
Religious leaders offer their sincere prayers by chanting sacred hymns to appease the Almighty and seek divine blessings
தேவனை சமாதானப்படுத்தி, அவரது தெய்வீக ஆசிகளை நாடி, தங்களது பிரார்த்தனைகளை வழங்க, புனித கீர்த்தனைகளை பாடும் மத தலைவர்கள்.
02:30 - 03:30
கார்த்திகை மாசோத்சவ லைவ்
Hindu religious leaders perform numerous sacred rituals and recite holy verses worshipping Lord Shiva on the occasion of Karthika Mahotsava, live
சடங்குகளை மேற்கொள்வதுடன் கார்த்திகை மாசோத்சவத்தின் திருநாளில் சிவபெருமானை வழிபடும் மந்திரங்களை ஓதும் இந்து மத தலைவர்கள்.
03:30 - 04:00
ஸ்ரீவாரி சேவலு
Priests and devotees gather together to chant hymns and perform sacred rituals to show their devotion and seek blessings from the deity
பூசாரிகளும் பக்தர்களும் துதிகளைப் பாடி புனித சடங்குகளை செய்து தங்கள் பக்தி மூலம் கடவுளின் ஆசி பெறுகிறார்கள்.
04:00 - 04:30
விஷ்ணு சஹஸ்ர நாமஸ்தோத்திரம்
A rendering of sacred and devotional verses in which one thousand names, by which Lord Vishnu is addressed, are embedded
விஷ்ணு பகவான் குறிப்பிடப்பட்ட ஆயிரம் பெயர்கள் பதிக்கப்பட்ட புனிதமான மற்றும் பக்தி வசனங்களின் ஒரு விளக்கம்.
04:30 - 05:00
தேவி மகத்மே
A religious leader addresses the devotees, chants sacred verses from the scriptures and delivers a discourse praising the Goddess
ஒரு மதத் தலைவர் பக்தர்களிடம் உரையாற்றுகிறார், வேதங்களிலிருந்து புனித வசனங்களைப் பாடி ஒரு சொற்பொழிவை வழங்குகிறார்.
05:00 - 05:30
விஷ்ணு புராணா
A religious leader presents teachings from the Vishnu Purana, revealing stories of divine avatars, creation and the significance of devotion in one's journey toward liberation
ஒரு மதத் தலைவர் விஷ்ணு புராணத்திலிருந்து போதனைகளை வழங்கி, பக்தியின் முக்கியத்துவம் பற்றிய கதைகளை வெளிப்படுத்துகிறார்.
05:30 - 06:30
ஸ்ரீமத் பகவத்கீத பாராயணா
A religious leader delivers a discourse on the teachings of the Bhagavad Gita, encouraging devotees to embrace spirituality
மதத் தலைவர் பக்தர்களுக்கு பகவத்கீதையின் போதனைககளை பற்றி சொற்பொழிவாற்றி ஆன்மீகத்தை போற்ற அவர்களை ஊக்குவிக்கிறார்.
06:30 - 07:30
ஸ்ரீ பத்மாவதி அம்மாவாரி கல்யாணம் லைவ்
Priests perform the ceremony commemorating the divine marriage of Goddess Padmavati to a Hindu deity at a sacred shrine, live
இந்துக் கடவுளான பத்மாவதியின் தெய்வீகத் திருமணத்தை புனித கோவிலில் நடத்தும் விழாவை பூசாரிகள் நடத்துகின்றனர், நேரலை.
07:30 - 08:30
பர்வேதமண்டபம் லைவ்
Religious leaders and devotees gather in a pious shrine to perform a holy ritual in order to worship the Almighty and seek divine blessings, live
தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும், புனித சடங்கை செய்வதற்கும் மதத் தலைவர்களும் பக்தர்களும் கூடுகிறார்கள், நேரலை.
08:30 - 09:30
வேதபாராயணம் லைவ்
A Hindu priest provides deeper into the verses mentioned in the Vedas as a group of Vedic scholars recite them in unison, live
வேத அறிஞர்கள் குழு ஒன்று சேர்ந்து அவற்றை ஓதும்போது, வேத வசனங்களை ஒரு இந்து போதகர் ஆழமாக விளக்குகிறார், நேரலை.
09:30 - 10:00
ஏ.வி நியூஸ்
The host provides a detailed report featuring insightful updates and developments pertaining to matters concerning the state and the nation
மாநிலம் மற்றும் தேசம் தொடர்பான விஷயங்கள் தொடர்பான புதுப்பிப்புகள் மற்றும் முன்னேற்றங்களைக் கொண்ட ஒரு விரிவான அறிக்கை.
10:00 - 10:30
செலுவ ஜனபதா
A comprehensive compilation of some of the best and most popular songs composed by renowned artists is played back to back
புகழ்பெற்ற கலைஞர்கள் இசையமைத்த சில சிறந்த மற்றும் பிரபலமான பாடல்களின் விரிவான தொகுப்பு தொடர்ச்சியாக இசைக்கப்படுகிறது.
10:30 - 11:20
விதுர நீதி / ஃபில்லர்
A religious scholar provides insights into a conversational excerpt from Mahabharata and the life lessons one can learn from the verses; bringing the best in television
மகாபாரதத்தில் ஒரு பகுதியின் நுண்ணறிவுகள் மற்றும் வசனங்களிலிருந்து வாழ்க்கைப் பாடங்கள்; தொலைக்காட்சியில் சிறந்தவைகள்.
11:20 - 11:30
ஜெயது கோதண்ட ராமா ஸ்பெஷல்
A religious leader delivers a spiritual discourse on the significance of the presiding deity at the Kodanda Rama Swamy temple. Offering insights into its divine power and spiritual meaning
கோதண்ட ராமசுவாமி கோவிலில் மூலஸ்தானத்தின் முக்கியத்துவம் குறித்து பிரசங்கித்து,தெய்வீகம் பற்றி நுண்ணறிவுகளை வழங்குகிறது.
11:30 - 13:00
நட நீராஜணம் லைவ்
A group of talented singers and musicians perform songs in honour of the deity and in the presence of the religious leader, live
தெய்வத்தை வணங்கும் வகையில் மத தலைவரின் முன்னிலையில், பாடல்களை பாடும் திறமையான பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் குழு.
13:00 - 13:30
ஆதித்யா ஹ்ருதயம் / கனகதாரா ஸ்தோத்திரம் / ஃபில்லர்ஸ்
Religious leaders chant a sacred hymn to appease the Hindu sun god; priests chant a holy hymn to worship the Hindu goddess of prosperity
இந்து சூரிய கடவுளை திருப்திப்படுத்த பாடலை பாடும் மத தலைவர்கள்;செழிப்புக்கான இந்துதெய்வத்தை வணங்க பாடலை பாடும் பூசாரிகள்.
13:30 - 14:00
விஷ்ணு சஹஸ்ர நாமஸ்தோத்திரம்
A rendering of sacred and devotional verses in which one thousand names, by which Lord Vishnu is addressed, are embedded
விஷ்ணு பகவான் குறிப்பிடப்பட்ட ஆயிரம் பெயர்கள் பதிக்கப்பட்ட புனிதமான மற்றும் பக்தி வசனங்களின் ஒரு விளக்கம்.
14:00 - 14:30
எஸ்.டி.சேவா லைவ் - ஜி.டி.
A procession of deities is carried out for the Sahasra Deepalankarana Seva where one thousand wick lamps are lit and devotees offer their respects
சஹஸ்ர தீபாலங்கார சேவை ஊர்வலத்தில், ஆயிரம் திரி தீபங்கள் ஏற்றி பக்தர்கள் தங்கள் மரியாதைகளை செலுத்துகிறார்கள்.
14:30 - 15:30
ஸ்ரீமத் பகவத்கீத பாராயணா
A religious leader delivers a discourse on the teachings of the Bhagavad Gita, encouraging devotees to embrace spirituality
மதத் தலைவர் பக்தர்களுக்கு பகவத்கீதையின் போதனைககளை பற்றி சொற்பொழிவாற்றி ஆன்மீகத்தை போற்ற அவர்களை ஊக்குவிக்கிறார்.
15:30 - 16:00
குரு சண்தேஷா
A scholar illuminates the teachings and principles of various enlightened gurus, emphasising their religious beliefs and philosophies
அறிஞர் ஞானம் பெற்ற குருக்களின் போதனைகள்-கொள்கைகளை விளக்குவதோடு, அவர்களின் மத நம்பிக்கைகள்-தத்துவங்களை வலியுறுத்துகிறார்.
16:00 - 16:30
கண்டநாடம் லைவ் / ஆதித்ய ஹிருதயம்
Priests and devotees participate in the ceremonial ringing of temple bells, live; religious leaders recite a hymn dedicated to Lord Surya, the sun god in Hinduism
கோயில் மணிகள் அடிக்கும் பூசாரிகள், நேரலை; சூரியக் கடவுளான சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பாடலை பாடும் மதத் தலைவர்கள்.
16:30 - 17:00
ஸம்க்ஷிப்த பாகவத
A religious leader sheds light on various teachings of the holy scriptures and encourages followers to embrace spirituality
மத தலைவர் புனித நூல்களின் பல்வேறு போதனைகளை விளக்கி மற்றும் ஆன்மீகத்தைத் தழுவ பின்பற்றுபவர்களை ஊக்குவிக்கிறார்.
17:00 - 17:30
கார்த்திகா மாச சிவா கேசவார்ச்சனே
Priests and devotees gather to perform a sacred ritual to appease the Almighty and seek divine blessings during Karthika, the eighth month of the Hindu calendar
இந்து நாட்காட்டியின் எட்டாவது மாதமான கார்த்திகை மாதத்தில், ஒரு சடங்கை செய்ய பூசாரிகளும் பக்தர்களும் ஒன்றுகூடுகிறார்கள்.
17:30 - 18:00
ஸ்ரீ க்ஷேத்ரா உடுப்பி
Religious leaders and devotees gather to perform sacred rituals and offer their prayers to seek the blessings of the Almighty
மதத் தலைவர்களும் பக்தர்களும் சடங்குகளைச் செய்து, கடவுளின் ஆசீர்வாதங்களை பெற தங்கள் பிரார்த்தனைகளைச் செய்கிறார்கள்.
18:00 - 18:30
பக்தி சங்கீதா
Various singers and their team of musicians perform melodious devotional songs on the stage in praise of gods and goddesses
பல்வேறு பாடகர்களும் அவர்களது இசைக்கலைஞர் குழுவும் மேடையில் கடவுள்களை புகழ்ந்து மெல்லிசை பக்திப் பாடல்களை பாடுகிறார்கள்.
18:30 - 19:00
பகவத்குணா சிந்தனே
An eminent religious leader provides a comprehensive and detailed insight into spiritual teachings and guides people on the right path
ஒரு மதத் தலைவர் ஆன்மீக போதனைகள் பற்றிய விரிவான மற்றும் விரிவான நுண்ணறிவை வழங்கி மக்களை சரியான பாதையில் வழிநடத்துகிறார்.
19:00 - 20:00
ஸ்ரீ பத்மாவதி அம்மவாரி கல்யாணம்
Devotees visit the Padmavathi Temple in Tiruchanur, Andhra Pradesh, and partake in the rituals associated with the celestial wedding of Goddess Padmavathi
ஆந்திர மாநிலம் திருச்சானூர் பத்மாவதி தேவி கோவிலில் பத்மாவதி தேவியின் திருமண சடங்குகளில் பங்கேற்கும் பக்தர்கள்.
20:00 - 20:29
வேதபாராயணம்
Priests from across the region recite mantras and devotional hymns, offering heartfelt prayers and seeking blessings from God
பிராந்தியம் முழுவதுமுள்ள பூசாரிகள் மந்திரங்கள், பக்தி பாடல்களை ஓதி, பிரார்த்தனைகளை வழங்குவதோடு ஆசிகளை பெறுகிறார்கள்.
20:30 - 21:00
ஸ்ரீநிவாஸ கல்யாணோத்ஸவ
Several religious leaders perform traditional ceremonies marking the celestial union of Lord Venkateswara with his consorts, filled with devotion and spiritual significance
மத தலைவர்கள் பக்தி-ஆன்மீகத்தால் நிரம்பிய வெங்கடேஸ்வர பகவான் அவரது மனைவிகளுடன் இணைவை குறிக்கும் விழாக்களை நடத்துகின்றனர்.
21:00 - 21:30
நாதநீராஜனம்
Various singers, musicians and dancers perform their art forms on the stage in praise and tribute to Lord Venkateswara
பல்வேறு பாடகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் மேடையில் வெங்கடேசப் பெருமானைப் போற்றிப் புகழ்கிறார்கள்.
21:30 - 22:00
நாதநீராஜனம்
Various singers, musicians and dancers perform their art forms on the stage in praise and tribute to Lord Venkateswara
பல்வேறு பாடகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் மேடையில் வெங்கடேசப் பெருமானைப் போற்றிப் புகழ்கிறார்கள்.
22:00 - 22:30
நாதநீராஜனம்
Various singers, musicians and dancers perform their art forms on the stage in praise and tribute to Lord Venkateswara
பல்வேறு பாடகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் மேடையில் வெங்கடேசப் பெருமானைப் போற்றிப் புகழ்கிறார்கள்.
22:30 - 23:00
ஸ்ரீமத்ராமாயணம்
A religious leader gives a discourse on the life of Lord Ram, the incarnation of Lord Vishnu who took birth to restore Dharma
தர்மத்தை மீட்டெடுக்க அவதரித்த விஷ்ணுவின் அவதாரமான ராமரின் வாழ்க்கையைப் பற்றி ஒரு மதத் தலைவர் சொற்பொழிவு ஆற்றுகிறார்.
23:00 - 23:30
பக்தி சங்கீதம்
Professional singers and Hindu devotees perform a rendition of various devotional songs and holy hymns in praise of the Almighty
தொழில்முறை பாடகர்கள்-இந்து பக்தர்கள் இறைவனைப் புகழ்ந்து பல்வேறு பக்திப் பாடல்கள் மேலும் புனித கீர்த்தனைகளை பாடுகின்றனர்.
23:30 - 00:00
சுப்ரபாதம் லைவ்
Devotees sing a melodious rendition of 'Sri Venkateswara Suprabhatam', a hymn recited every morning at the Tirumala hill shrine, as a wake-up call for Lord Venkateswara, live
திருமலையில் தினமும் காலையில் வெங்கடேஸ்வரரை எழுப்ப ஓதப்படும் 'ஸ்ரீ வெங்கடேஸ்வர சுப்ரபாதம்' பாடலை பக்தர்கள் பாடுகிறார்கள்.
