Programação
00:50 - 01:40
மேன் வெர்சஸ் வைல்ட்
Deep in the heart of Vietnam, Bear Grylls encounters rocky terrain and faces deadly creatures as he journeys along a river
தொகுப்பாளர் தொலைதூரப் பகுதிகளுக்குப் பயணம் செய்து, உயிர்வாழ்வதற்கான அத்தியாவசிய உத்திகளைப் பகிர்ந்துகொள்கிறார்.
01:40 - 02:30
மேன் வெர்சஸ் வைல்ட்
In Patagonia, Bear skins a hare, scales a cliff, tracks a puma, drinks dirty water and crosses the Perito Moreno Glacier, a labyrinth of ice caves and crevasses
தொகுப்பாளர் தொலைதூரப் பகுதிகளுக்குப் பயணம் செய்து, உயிர்வாழ்வதற்கான அத்தியாவசிய உத்திகளைப் பகிர்ந்துகொள்கிறார்.
02:30 - 03:30
டோட்லர்ஸ் \u0026 டியராஸ்
Mardi Gras moves to Shreveport, Louisiana where the contestants are pulling out all their feathers and floats to win the ultimate title
குழந்தை அழகு போட்டிகளை ஆராய்ந்து,பெற்றோரின் லட்சியங்கள்-எதிர்பார்ப்புகளால் இயக்கப்படும் நடவடிக்கைகளை பற்றி விளக்குகிறது.
03:30 - 05:50
த கராத்தே கிட்
Dre, a young boy, finds himself bullied by Cheng, a rebellious kung fu prodigy at his school. However, things change after he befriends Mr Han, a maintenance man, who happens to be a kung fu expert
தனது பள்ளியில் செங்கால் கொடுமைப்படுத்தப்படுவதை உணரும் ட்ரே, அவனை எதிர்க்க குங் ஃபூ நிபுணரிடமிருந்து குங்ஃபூ கற்கிறார்.
05:50 - 07:35
கூஸ்பம்ப்ஸ் 2: ஹாண்ட்டெட் ஹாலோவீன்
Sonny and Sam find an ancient manuscript in an abandoned house while cleaning it. However, things escalate when the text brings a ventriloquist dummy named Slappy to life
சோனி மற்றும் சாம் இருவரும் கண்டறிந்த கையால் எழுதப்பட்ட பிரதியால் உயிர் பெறும் ஒரு டம்மியால் அவர்கள் சிக்கலில் சிக்கினர்.
07:35 - 09:25
வெனோம்: லெட் தேர் பீ கார்னேஜ்
Eddie Brock tries to revive his failing career by interviewing a serial killer, Cletus Kasady, who is on death row. When Carnage gains control over Cletus's body, he escapes from the prison
எட்டி ப்ரூக் ஒரு கைதியிடம் நேர்காணல் செய்யும்போது, கார்னேஜ் அவரது உடலில் புகுந்தபோது கைதி சிறையிலிருந்து தப்பிக்கிறார்.
09:25 - 11:30
இன்க்ஹார்ட்
As a man with the power to pull characters from books is imprisoned, his daughter must unlock her own potential to bring those characters to life and battle dark forces threatening both their worlds
புத்தகக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பவர் சிறைக்கு சென்றதால், அவரது மகள் தனது சக்தியால் இரு உலகை பாதுகாக்க வேண்டும்.
11:30 - 13:45
பேட் பாய்ஸ் ஃபார் லைஃப்
Old-school cops Mike Lowrey and Marcus Burnett team up with the Miami PD's newly-created elite team to take down the vicious leader of a drug cartel
தன்னை கொல்ல முற்படும் அர்மாண்டோவை வீழ்த்த, மார்க்கசுடன் மியாமி காவல் துறையின் சிறப்பு குழுவான ஏஎம்எம்ஓ இல் இணையும் மைக்.
13:45 - 15:30
அண்டர்வர்ல்ட் : ப்ளட் வார்ஸ்
Selene, an elite vampire assassin with very few allies on her side, tries to end a long-running war between the clan that betrayed her and the Lycans
தன்னை வீழ்த்த முயலும் லைகன்-காட்டேரிகள் இடையேயான மோதலுக்கு தீர்வை கண்டறிந்து மனிதகுலத்தை காப்பாற்ற முயற்சிக்கும் செலீன்.
15:30 - 17:45
ஜுமான்ஜி: த நெக்ஸ்ட் லெவல்
After Spencer goes missing, his team of confidantes comes back to Jumanji to go to the undiscovered regions and support him in escaping the world's most lethal game
ஸ்பென்சர் காணாமல்போன போது, ஜுமாஞ்சிக்கு சென்று, தங்கள் நண்பர் மிக ஆபத்தான விளையாட்டிலிருந்து தப்பிக்க உதவும் கும்பல்.
17:45 - 19:30
ஈவில் டெட்
Five friends decide to spend a weekend in a remote cabin located deep in the forest. When they accidentally summon a dormant demon, they strive to survive its evil ploys
தொலைதூர காட்டில் செல்லும் ஐந்து நண்பர்கள், தற்செயலாக பேய்களை வரவழைத்த அவர்கள் அதனிடமிருந்து தப்பிக்க முயலுகிறார்கள்.
19:30 - 20:29
த க்ரீன் ஹார்னெட்
After his father's death, Britt inherits the largest media company in Los Angeles. He teams up with Kato to fight crime but ends up becoming the target of a gangster, Benjamin Chudnofsky
தந்தை இறந்த பின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஊடக நிறுவனத்தை பெறும் பிரிட் குற்றத்தை தடுக்க கட்டோவுடன் இணைந்து தாதாவின் இலக்காகிறார்.
20:30 - 21:40
த க்ரீன் ஹார்னெட்
After his father's death, Britt inherits the largest media company in Los Angeles. He teams up with Kato to fight crime but ends up becoming the target of a gangster, Benjamin Chudnofsky
தந்தை இறந்த பின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஊடக நிறுவனத்தை பெறும் பிரிட் குற்றத்தை தடுக்க கட்டோவுடன் இணைந்து தாதாவின் இலக்காகிறார்.
21:40 - 22:40
மேன் வெர்சஸ் வைல்ட்
In the lethal mangroves and infamous viper pits of Panama, Bear Grylls tackles some extreme survival challenges and some grisly eats to show how to get out alive
தொகுப்பாளர் தொலைதூரப் பகுதிகளுக்குப் பயணம் செய்து, உயிர்வாழ்வதற்கான அத்தியாவசிய உத்திகளைப் பகிர்ந்துகொள்கிறார்.
22:40 - 23:40
மேன் வெர்சஸ் வைல்ட்
Bear is dropped into the Chugach Mountains of Alaska, where he tries to withstand extreme temperatures, navigate forests and avoid territorial black bears
தொகுப்பாளர் தொலைதூரப் பகுதிகளுக்குப் பயணம் செய்து, உயிர்வாழ்வதற்கான அத்தியாவசிய உத்திகளைப் பகிர்ந்துகொள்கிறார்.
23:40 - 00:40
மேன் வெர்சஸ் வைல்ட்
Bear will have to skin and disembowel a camel in an attempt to stay alive as he wonders if he will learn to deal with the hardships and the disgusting taste of the camel
தொகுப்பாளர் தொலைதூரப் பகுதிகளுக்குப் பயணம் செய்து, உயிர்வாழ்வதற்கான அத்தியாவசிய உத்திகளைப் பகிர்ந்துகொள்கிறார்.
