Jadwal
00:00 - 00:30
ஸ்ரீ லக்ஷ்மிந்ருஸிம்ஹ கராவலம்பஸ்தோத்ரம்
Religious leaders chant verses and offer their prayers to Lakshmi Narasimha and encourage followers to reflect on the same
மத தலைவர்கள் லட்சுமி நரசிம்மருக்கு மந்திரங்களை ஓதி மேலும், வழிபடுகிறார்கள்-அதைப் பற்றி சிந்திக்க ஊக்குவிக்கிறார்கள்.
00:30 - 01:00
சுபோதயம்
Bringing the best in television
தொலைக்காட்சியில் சிறந்தவைகள்.
01:00 - 01:30
விஷ்ணு சஹஸ்ரநாமஸ்தோத்ரம்
Priests and devotees chant the thousand sacred names of Lord Vishnu, offering prayers to honour his divinity and seek his blessings for spiritual fulfilment
விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை உச்சரித்து, அவரது தெய்வீகத்தை போற்றவும், ஆசீகளை பெறவும் வழிபடும் பூசாரிகளும் பக்தர்களும்.
01:30 - 02:00
ஸ்ரீவாரிசேவாலு - சஹஸ்ர கலசாபிஷேகம்
Priests and devotees gather to perform ceremonial duties, rituals and chant hymns as they worship the Almighty and seek his blessings
அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் இறைவனை வணங்கி, ஆசீகளை பெற ஒன்றுகூடி சடங்குகளை செய்து மற்றும் பாடல்களை பாடுகிறார்கள்.
02:00 - 02:30
ஸ்ரீமத் ராமாயணம் கிஷ்கிந்தா காண்டா
A religious scholar delivers a discourse on the fourth book of the Valmiki Ramayana, 'Kishkindha Kanda'. The chapters focus on Lord Rama and Lakshmana searching for Sita
வால்மீகி ராமாயணத்தின் நான்காவது புத்தகமான 'கிஷ்கிந்தா காண்டம்' குறித்து ஒரு சமய அறிஞர் சொற்பொழிவாற்றுகிறார், அதன் அத்தியாயங்கள் ராமர் மற்றும் லட்சுமணன் சீதையைத் தேடுவதை மையமாகக் கொண்டது.
02:30 - 03:00
சதமானம்பவதி
Viewers send heartfelt wishes to friends and family on special occasions, while religious leaders offer prayers for their well-being
சிறப்பு சந்தர்ப்பங்களில் நண்பர்கள்-குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களை அனுப்புகையில், நல்வாழ்வுக்காக வழிபடும் மத தலைவர்கள்.
03:00 - 03:30
பக்தி கீதா மாலிகா
Talented vocalists and musicians sing various devotional songs, offering their prayers and seeking blessings from the Almighty
திறமையான பாடகர்கள்-இசைக்கலைஞர்கள் பல பக்தி பாடல்களை பாடி, தங்கள் பிரார்த்தனைகளை செய்து, இறைவனிடம் ஆசிகளை பெறுகிறார்கள்.
03:30 - 04:00
கணபதி ஆலயதர்சனம்
Several devotees gather and chant hymns and religious verses in unison, in order to pay their respects to a revered Hindu deity
பல பக்தர்கள் ஒன்றுகூடி, தெய்வத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக, ஒற்றுமையாகப் பாடல்களையும் மத வசனங்களையும் பாடுகிறார்கள்.
04:00 - 04:30
ஆலய தர்ஷனம்
Embark on a special journey to various historically important temples, delving into the history, architecture, legends and spiritual importance
பல்வேறு கோயில்களின், வரலாறு, கட்டிடக்கலை, புனைவுகள் மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தை ஆராய்ந்து பாருங்கள்.
04:30 - 05:00
ஸ்ரீ பத்மாவதி அம்மாவாரி கல்யாணம் திருச்சனூர் லைவ்
Priests and devotees from across the region come together to perform elaborate prayers, offering prayers and seeking blessings from the Almighty, live
பூசாரிகளும் பக்தர்களும் ஒன்றிணைந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றி, இறைவனிடம் ஆசி பெற பிரார்த்திக்கின்றனர், நேரலை.
05:00 - 05:30

05:30 - 06:00
சரஸ்வதி சனாதன ப்ரவாஹினி
The narrator sheds light on various shrines associated with the Hindu goddess of knowledge, Saraswathi, and narrates stories from Hindu mythology
சரஸ்வதியுடன் தொடர்புடைய பல்வேறு ஆலயங்கள் குறித்தும் இந்து புராணங்களிலிருந்து வரும் கதைகளையும் விவரிக்கும் கதை சொல்பவர்.
06:00 - 06:30
ஸ்ரீ கிருஷ்ணா அசுதோத்ரா சதநாமவள்ளி
A religious leader addresses the devotees and sheds light on the meaning of the 108 names of Lord Krishna, a Hindu deity, in a detailed manner
பக்தர்கள் பிரார்த்தனைகளைச் செய்து, கடவுளிடம் ஆசிர்வாதம் பெற, இந்துக் கடவுளான கிருஷ்ணரின் 108 பெயர்களை உச்சரிக்கின்றனர்.
06:30 - 07:00
கல்யாணோத்சவம் லைவ்
Hindu priests conduct the ceremonial wedding of the Almighty and the divine consorts as devotees gather to offer their prayers to the revered deities, live
தெய்வங்களுக்கு பிரார்த்தனைகளை வழங்க பக்தர்கள் கூடும்போது தெய்வீக துணைவியர்களுக்கான திருக்கல்யாணத்தை நடத்தும் பூசாரிகள்.
07:00 - 07:30

07:30 - 08:00
அத்யாத்மிகா விஷேஷலு
Various disciples and priests perform different rituals in order to celebrate the occasion of Maha Shivaratri at Srikalahasti temple
ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் மகா சிவராத்திரி விழாவைக் கொண்டாடும் வகையில் பல்வேறு சடங்குகளை செய்யும் சீடர்கள் மற்றும் பூசாரிகள்.
08:00 - 08:20
கட்ரோட் விநாயகா ஆலயம்
Explore the profound sanctity of a revered shrine, nestled along the Ghat Road. Devotees seek blessings and spiritual harmony at this sacred destination
காட் சாலையில் உள்ள ஆலயத்தில், பக்தர்கள் இந்த புனித இடத்தில் ஆசீர்வாதங்களையும் ஆன்மீக நல்லிணக்கத்தையும் தேடுகிறார்கள்.
08:20 - 08:30
டோலோத்சவம் லைவ்
Religious leaders place the sacred idols of the revered deities on a swing in a mirrored hall and worship them by reciting verses while devotees witness the rituals and offer their prayers, live
மதத் தலைவர்கள் கடவுளின் சிலைகளை ஒரு கண்ணாடி மண்டபத்தில் ஊஞ்சலில் வைக்க, பக்தர்கள் பிரார்த்தித்து துதிக்கிறார்கள், நேரலை.
08:30 - 09:00
சார்தம் யாத்ரா
A compilation of video footage featuring prominent pilgrimage places like Badrinath, Kedarnath, Gangotri and Yamunotri in the Uttarakhand region
பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி போன்ற முக்கிய புனிதத் தலங்களின் காணொளி காட்சிகளின் தொகுப்பு.
09:00 - 09:20
ஃபில்லர்
Bringing the best in television
தொலைக்காட்சியில் சிறந்ததைக் கொண்டுவருதல்.
09:20 - 09:30
லைவ் அர்ஜிதப்ரமோத்சவம்
Several pilgrims and devotees gather to pray during Srivari Brahmotsavam, an annual festival celebrated at the Venkateswara Temple, live
வெங்கடேஸ்வரா கோவிலில் கொண்டாடப்படும் வருடாந்திர விழாவான ஸ்ரீவாரி பிரம்மோத்சவத்தில் வழிபடும் யாத்ரீகர்களும் பக்தர்களும்.
09:30 - 10:00
வேதபாராயணம் / திருமலா லைவ்
A group of priests recite sacred chants from the Vedic texts and pray for the welfare of humanity, at the Lord Venkateswara Temple in Tirumala, live
திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில், குருக்களின் குழு, மனிதகுலத்தின் நலனுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள், நேரலை.
10:00 - 10:30

10:30 - 11:00
சிவ அஷ்டோத்திர சதநாமாவளி
A religious leader recites the 108 sacred names of Lord Shiva, invoking divine blessings and spiritual harmony through rhythmic chants
சிவபெருமானின் 108 பெயர்களை உச்சரித்து, தெய்வீக ஆசிகள்-ஆன்மீக நல்லிணக்கத்தை தாள முழக்கங்கள் மூலம் அழைக்கும் மத தலைவர்.
11:00 - 11:30
ஃபில்லர்ஸ்+ ஸ்பெஷல் ஆத்யாத்மிகா விஷேஷலு
The host highlights prayers and rituals taking place in various temples, led by priests and witnessed by the gathered devout
பல்வேறு கோவில்களில் பூசாரிகளால் நடத்தப்படும் மற்றும் கூடியிருக்கும் பக்தர்களால் முன்னிலையில் பிரார்த்தனைகள் மற்றும் சடங்குகளைப் பற்றி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விவரிக்கிறார்.
11:30 - 12:00
லைவ் எஸ்.டி.சேவா-திருமலா
In a live telecast, take a look at a ritual performed at the Tirumala Temple wherein the deity is offered 1,000 oil lamps
நேரடி ஒளிபரப்பில், திருமலை கோவிலில் உள்ள தெய்வத்திற்கு 1,000 தீபங்கள் ஏற்றப்படும் ஒரு சடங்கைப் பாருங்கள்.
12:00 - 12:30
ஊஞ்சல் சேவா
Devotees and Hindu priests participate in a ritual where the idol of Lord Venkateswara is placed on a swing at a temple
பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் நடத்தும் சடங்கில், கோயிலில் உள்ள ஊஞ்சலில் வெங்கடேஸ்வரப் பெருமானின் சிலை வைக்கப்படுகிறது.
12:30 - 13:00
நடநீரஜனம் திருமலா லைவ்
Various artists sing religious hymns and songs in praise of the Almighty in front of a group of devoted worshippers, live
அர்ப்பணிப்புள்ள வழிபாட்டாளர்களின் குழுவின் முன் கடவுளை போற்றி மத கீர்த்தனைகள் மற்றும் பாடல்களை பாடும் பல்வேறு கலைஞர்கள்.
13:00 - 13:30

13:30 - 14:00
ஸ்ரீமத் பகவத் கீதா - பிரவச்சனம்
A spiritual leader delivers a detailed discourse to devotees on the sacred teachings of the Bhagavad Gita
புனித நூலான பகவத் கீதையின் போதனைகள் மற்றும் தத்துவங்கள் குறித்து, ஒரு மத தலைவர் பக்தர்களுக்கு விரிவான சொற்பொழிவை வழங்குகிறார்.
14:00 - 14:30
லைவ் கண்டநாதம் / எஃப்;ஸ்ரீனிவாசகத்யம் / கட்கமலஸ்தோத்ரம்
The show features the Tirumala temple bells, live; devotees render the popular chant extolling the virtues of Lord Venkateswara; devotees sing a melodious rendition of religious verses
நிகழ்ச்சியில் திருமலை கோயில் மணிகள்; வெங்கடேஸ்வரை போற்றும் கோஷங்கள்; மத கீர்த்தனைகளை மெல்லிசையாக பாடும் பக்தர்கள்.
14:30 - 15:00
நைமிஷரண்யா
The filmmaker captures the essence and significance of Naimisharanya, a Hindu pilgrimage site located inside a forest in Uttar Pradesh, India
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு காட்டிற்குள் அமைந்துள்ள இந்து புனிதத் தலமான நைமிசாரண்யத்தின் சாராம்சத்தையும் முக்கியத்துவத்தையும் விளக்கும் ஒரு ஆவணப்படம்.
15:00 - 15:30
மகா பாரதம் - உத்யோக பர்வம்
A spiritual leader reads excerpts from religious literature to guide devotees with divine teachings to help them find fulfilment in their lives
ஒரு மத தலைவர், பக்தர்கள் தங்கள் வாழ்வில் முழுமை பெற உதவும் தெய்வீகப் போதனைகளைக் கொண்டு வழிகாட்டுவதற்காக, சமய இலக்கியங்களிலிருந்து சில பகுதிகளை வாசித்துக் காட்டுகிறார்.
15:30 - 16:00
திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி அம்மவாரி வைபவம்
Bringing the best in television
இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் மிகவும் சிறந்ததைக் கொண்டுவருகின்றது.
16:00 - 16:30
விஷ்ணு சஹஸ்ரநாம மாதுர்யம்
Devotees chant the Vishnu Sahasranama, a hymn containing the 1000 names of Lord Vishnu and offer their heartfelt prayers
பக்தர்கள் விஷ்ணு சஹஸ்ரநாமம், விஷ்ணுவின் 1000 நாமங்களைக் கொண்ட துதியை உச்சரித்து தங்கள் பிரார்த்தனைகளை வழங்குகிறார்கள்.
16:30 - 17:00
அத்யாத்மிகா விஷேஷலு
Various disciples and priests perform different rituals in order to celebrate the occasion of Maha Shivaratri at Srikalahasti temple
ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் மகா சிவராத்திரி விழாவைக் கொண்டாடும் வகையில் பல்வேறு சடங்குகளை செய்யும் சீடர்கள் மற்றும் பூசாரிகள்.
17:00 - 17:30
அனுமத் வைபவம் ஸ்ரீ வட்டிபர்த்தி பத்மாகர் காரு
A religious leader sheds light on the teachings of the Almighty and encourages followers to take the path of spirituality
ஒரு மதத் தலைவர் சர்வவல்லவரின் போதனைகளை பற்றி விளக்கமளித்து, ஆன்மீக பாதையில் செல்ல பக்தர்களை ஊக்குவிக்கிறார்.
17:30 - 18:00
ஸ்ரீமத் ராமாயணம் கிஷ்கிந்தா காண்டா
A religious scholar delivers a discourse on the fourth book of the Valmiki Ramayana, 'Kishkindha Kanda'. The chapters focus on Lord Rama and Lakshmana searching for Sita
வால்மீகி ராமாயணத்தின் நான்காவது புத்தகமான 'கிஷ்கிந்தா காண்டம்' குறித்து ஒரு சமய அறிஞர் சொற்பொழிவாற்றுகிறார், அதன் அத்தியாயங்கள் ராமர் மற்றும் லட்சுமணன் சீதையைத் தேடுவதை மையமாகக் கொண்டது.
18:00 - 18:29