Sebelumnya
23:30–00:30
வைல்ட் பேட்டல்க்ரவுண்ட்
Sekarang
00:30–01:30
லயனஸ் இன் எக்ஸைல்
31m left
Berikutnya
01:30–02:30
பிக் கேட் டேல்ஸ்
Jadwal
LANGSUNG 00:30 - 01:30
லயனஸ் இன் எக்ஸைல்
Manyari takes an unusual step when she takes her young cubs away from the sanctuary of the clan
வனவிலங்கு சுற்றுச்சூழல் அமைப்பின் சவால்களை சமாளிக்கவும் தன் குட்டிகளை பாதுகாக்கவும் போராடும் பெண் சிங்கத்தின் பயணம்.
01:30 - 02:30
பிக் கேட் டேல்ஸ்
Chongo is unwilling to share buffalo with the rest of the pride and Fig continues to give vital lessons to the young cub and a cheetah and hyena battle
வேட்டையாட, துணையை தேட, இடங்களை காப்பாற்ற, குட்டிகளை வளர்க்க போராடும் பெரிய பூனைகளின் வெவ்வேறு இனங்களின் ஆவணம்.
02:30 - 03:30
வைல்ட் பேட்டல்க்ரவுண்ட்
The animal kingdom is a world at war: predators hunt their prey, and competitors dominate vital resources. Battles break out over rivers, reefs and mountain ranges. Wars are waged over watering holes
பல வேட்டையாடும் விலங்குகளின் தனித்துவமான பண்புகள் மற்றும் அவற்றின் உயிர்வாழும் உள்ளுணர்வு குறித்து ஆராயும் இயக்குனர்.
03:30 - 04:30
க்ரீப்பீஸ் க்ராலிஸ்
The ultimate guide to invertebrates, with key biological themes to show a wide range of species.
04:30 - 05:30
டெட்லியஸ்ட் சௌத் ஆஃப்ரிக்கா
Kurt Greenwood is on a quest to seek out South Africa's 12 most deadly snakes
தென்னாப்பிரிக்காவின் கொடிய பன்னிரண்டு பாம்புகளை தேடி, தவறாக அறியப்படும் அவற்றின் மதிப்பை கற்பிக்கும் குர்ட் கிரீன்வுட்.
05:30 - 06:30
வுல்வ்ஸ் அண்ட் லயன்: ஓல்ட் எனிமீஸ்
In Africa, lions and wolves lead their ecosystems. Discover the strength, social strategies and hierarchies behind how they raise and protect their young
நாயினங்களும் பூனையினங்களும் உலகளாவிய மேலாதிக்கத்திற்காக மோதுகின்றன, ஒவ்வொரு பிரதேசத்தையும் யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதை அவர்களின் வலிமையும் புத்தியும் தீர்மானிக்கின்றன.
06:30 - 07:30
லவ் வைல்ட்
Some of the animal kingdom's wildest courtships and mating rituals
விலங்கு உறவுகளின் அம்சங்களோடு போட்டியான இனச்சேர்க்கை, சண்டைகள் முதல் கூட்டுறவு நட்பு-குடும்ப உறவுகள் வரை காட்டுகிறது.
07:30 - 08:30
லா விடா என் எல் ஆஃப்ரிக்கா ஆர்டெண்ட்
Many species that live in extreme places slow down their cycles of reproduction and breeding. Wild dogs speed up the process by several weeks to avoid having to expose their pups to the dangers of heat
உலகின் வெப்பமான பகுதிகளில் ஏற்படும் காலநிலை மாற்றம், மாறிவரும் சூழலுக்கு விலங்குகள் தங்களை மாற்றிக் கொள்வதை பற்றி அறிக.
08:30 - 09:30
லோவென் கேகென் ஹைனேன்
A year has passed since the lionesses of the Boulder Pride bore their cubs. The youngsters have got much bigger and, amazingly, all nine have survived. But the lions in the northern savannah on the border of Kenya and Tanzania have a problem
சிங்கங்கள் மற்றும் கழுதைப்புலிகளின் நடத்தையை ஆராய்ந்து, அவற்றின் போட்டியைப் பற்றிய முன்கூட்டிய கருத்துக்களை கூறுகிறது.
09:30 - 10:30
அனிமல் ஆர்ம்ஸ் ரேஸ்
The world's plains are home to some of the biggest concentrations of animals in the world, where some are seemingly easy targets
விலங்குகள் பல்வேறு நோக்கங்களுக்காக குறிப்பிட்ட உடல் பாகங்களை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பது குறித்து முன்வைக்கிறது.
10:30 - 11:30
அ கேம் ஆஃப் லெப்பர்ட் த்ரோன்ஸ்
Filmed over ten years, an in-depth look at the leopard characters of South Africa and their fascinating unfolding story once their Queen dies
சாபி சாண்ட்ஸ் கேம் ரிசர்வில் தங்களுடைய 12 ஆண்டுகால ராணி மறைந்த பிறகு, மேலாதிக்கத்திற்காக சண்டையிடும் சிறுத்தைகள்.
11:30 - 12:30
அ வுல்ஃப்'ஸ் சாய்ஸ் - ஃபேமிலி ஆர் ஃப்ரீடம்?
The filmmaker provides detailed insights on the behaviours of wolves and how they become a pack or seek their own path as a lone wolf
ஓநாய்களின் நடத்தை, அவை எப்படித் தனக்கான வழியைக் கண்டுபிடிக்கின்றன, கூட்டாகவோ அல்லது தனி ஓநாயாகவோ என்பதை பாருங்கள்.
12:30 - 13:30
வைல்ட் அஸ்ஸாசின்ஸ்
Enter the savanna, one of Earth's most brutal ecosystems, where survival demands strength, speed, and strategy. From inland taipans and charging rhinos to the cunning African wild dogs and apex predator lions, this land is full of killers
மிகவும் ஆபத்தான சில விலங்குகள் மற்றும் அவை காடுகளில் உயிர்வாழப் பயன்படுத்தும் கொடிய ஆயுதங்கள் பற்றிய ஆவணப்படம்.
13:30 - 14:30
வுல்வ்ஸ் அண்ட் லயன்: ஓல்ட் எனிமீஸ்
Canids and felines deploy an arsenal of hunting skills. Felines face endurance, while wolves rely on their privileged sense of smell in a constant fight for survival
நாயினங்களும் பூனையினங்களும் உலகளாவிய மேலாதிக்கத்திற்காக மோதுகின்றன, ஒவ்வொரு பிரதேசத்தையும் யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதை அவர்களின் வலிமையும் புத்தியும் தீர்மானிக்கின்றன.
14:30 - 15:30
வைல்ட் அஸ்ஸாசின்ஸ்
Wildlife experts offer detailed insights into various species of animals surviving against the terrain and climate of temperate forests
மிகவும் ஆபத்தான சில விலங்குகள் மற்றும் அவை காடுகளில் உயிர்வாழப் பயன்படுத்தும் கொடிய ஆயுதங்கள் பற்றிய ஆவணப்படம்.
15:30 - 16:30
சர்வைவ் தி வர்ல்ட்
For many species the possession of territory is the ultimate goal. With good territory comes plentiful food, access to shelter, attraction to mates and safety to raise offspring - all tremendous strategic advantages in the wild. For a territorial species, their territory is their kingdom. Those that want it will stop at nothing to get it, and those that have it will fight fiercely to defend it
காப்பக காட்சிகள்-கிராபிக்ஸ் மூலம் காடுகளில் வேட்டையாடுவதற்கும் உயிர்வாழ்வதற்கும் விலங்குகள் பயன்படுத்தும் பல நுட்பங்கள்.
16:30 - 17:30
அ கேம் ஆஃப் லெப்பர்ட் த்ரோன்ஸ்
Filmed over ten years, an in-depth look at the leopard characters of South Africa and their fascinating unfolding story once their Queen dies
சாபி சாண்ட்ஸ் கேம் ரிசர்வில் தங்களுடைய 12 ஆண்டுகால ராணி மறைந்த பிறகு, மேலாதிக்கத்திற்காக சண்டையிடும் சிறுத்தைகள்.
17:30 - 18:30
க்ரீப்பீஸ் க்ராலிஸ்
The ultimate guide to invertebrates, with key biological themes to show a wide range of species.
18:30 - 19:30
த ஹிப்போ கிங்
The life story of a charismatic hippo in Zambia's Luangwa Valley. Over 35 years, he grows from a small calf to a full-fledged leader. His experiences make him stronger and stronger, until he is ready for kingship
பூமியில் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட பாலூட்டியான நீர்யானையின் உண்மையான இயல்பு மற்றும் வாழ்க்கை.
19:30 - 20:29
ரிவர் மான்ஸ்டர்ஸ்
When he hears of an attack in a Mongolian river, Jeremy Wade wonders if it could be the work of a very rare fish. Pound for pound, this fish is said to be one of the strongest
நாட்டுப்புற கதைகள், புதிர்களை தகர்த்து நன்னீர் கண்டுபிடிப்பு இரகசியங்களை பற்றி உயிரியலாளர் ஜெர்மி வெட்ட வெளியிடுகிறார்.
20:30 - 21:30
நேச்சுரல் பார்ன் மான்ஸ்டர்ஸ்
Adventurer Sean Duggan heads to some of the most remote places on Earth in search of mysterious creatures - from land-prowling fish to giant predatory reptiles - in `Natural Born Monsters'. When he unearths the creatures, he investigates how they have adapted to extreme weather...
21:30 - 22:30
அரேபியன் இன்ஃபெர்னோ
It sometimes feels like mammals rule the world; there are well over 5,000 species, colonising every corner of the globe. But in Arabia there's a different story - this is a land where reptiles rule
The scorching sun has turned the Arabian landscape into a burning desert.
22:30 - 23:30
பிக் கேட் கண்ட்ரி
With their leader badly wounded, the Hollywood lionesses retreat and regroup. Meanwhile, the MK females use their feminine wiles to distract the nomadic band of bachelors
பருவகால மாற்றங்கள் மற்றும் வேட்டையாடும் விலங்குகளுக்கு இடையில், லுவாங்வா பள்ளத்தாக்கிற்காக மோதும் மூன்று சிங்கங்கள்.
23:30 - 00:30
வைல்ட் பேட்டல்க்ரவுண்ட்
The animal kingdom is a world at war: predators hunt their prey, and competitors dominate vital resources. Battles break out over rivers, reefs, and mountain ranges
பல வேட்டையாடும் விலங்குகளின் தனித்துவமான பண்புகள் மற்றும் அவற்றின் உயிர்வாழும் உள்ளுணர்வு குறித்து ஆராயும் இயக்குனர்.
