Précédent
14:30–14:35
இண்டியா சாங்க்
Maintenant
14:35–15:00
கந்த சஷ்டி கவசம்
10m left
Suivant
15:00–15:30
ஆலயதர்சனம்
Programme
13:30 - 14:00
எனக்குள் சினிமா
The host engages in a conversation with prominent actors and technicians from Tamil cinema industry to learn about their journeys and experiences
தமிழ் திரைத்துறையில் உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அவர்களின் பயணங்கள்-அனுபவங்களைப் பற்றி பேசுகின்றனர்.
14:00 - 14:30
தெய்வீக வழிபாடு
A religious leader sheds light on the key significance of Hinduism and explains how one can live a pious life by following its precepts
இந்து மதத்தின் முக்கியத்துவத்தை விளக்கி, அதன் விதிகளை பின்பற்றுவதன் மூலம் பக்தியுடன் வாழ்வது குறித்து பேசும் மத தலைவர்.
14:30 - 14:35
இண்டியா சாங்க்
A group of experienced artists, musicians and singers perform a special patriotic song depicting the beauty, traditions and cultures of India
இந்தியாவின் அழகு, மரபுகள் மற்றும் கலாச்சாரங்களை சித்தரிக்கும் ஒரு சிறப்பு தேசபக்தி பாடலை நிகழ்த்தும் பாடகர்கள் குழு.
EN DIRECT 14:35 - 15:00
கந்த சஷ்டி கவசம்
A melodious rendering of a hymn composed in praise of Lord Murugan is played in order to invoke the spirit of devotion
பக்தி உணர்வைத் தூண்டும் வகையில், முருகப் பெருமானைப் புகழ்ந்து இயற்றப்பட்ட ஒரு பாடலின் மெல்லிசைப் பாடல் இசைக்கப்படுகிறது.
15:00 - 15:30
ஆலயதர்சனம்
The host shares information about the history and religious significance of various temples in the country to a gathering of devotees
நாட்டின் பல கோயில்களின் வரலாறு மற்றும் மத முக்கியத்துவம் பற்றிய தகவல்களை தொகுப்பாளர் பக்தர்களுக்கு பகிர்ந்து கொள்கிறார்.
15:30 - 15:35
வெற்றிப்படிக்கட்டு
H Vasanthakumar, a prominent businessman and politician, delivers an insightful speech to provide motivation to the public
பொதுமக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நுண்ணறிவுமிக்க உரையை ஆற்றும் பிரபல தொழிலதிபரும் அரசியல்வாதியுமான எச் வசந்தகுமார்.
15:35 - 16:00
நியூஸ்
The host presents a compilation of the latest updates and developments pertaining to politics, sports, social and economic news
அரசியல், விளையாட்டு, சமூக மற்றும் பொருளாதாரச் செய்திகள் தொடர்பான சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் முன்னேற்றங்கள்.
16:00 - 18:30
அந்தமான் காதலி
Prabhu flees the Andamans after killing a doctor, leaving behind his sick wife. Years later, he returns a wealthy man, only to discover that the doctor is alive
மனைவியை விட்டு அந்தமானிலிருந்து தப்பும் பிரபு பணக்காரனாக திரும்பி தான் கொன்ற மருத்துவர் உயிருடன் உள்ளதை அறிகிறார்.
18:30 - 18:35
இண்டியா சாங்க்
A group of experienced artists, musicians and singers perform a special patriotic song depicting the beauty, traditions and cultures of India
இந்தியாவின் அழகு, மரபுகள் மற்றும் கலாச்சாரங்களை சித்தரிக்கும் ஒரு சிறப்பு தேசபக்தி பாடலை நிகழ்த்தும் பாடகர்கள் குழு.
18:35 - 20:00
தேனருவி
A comprehensive collection featuring pleasant and melodious songs from popular Tamil films of the classic era is played non-stop
பிரபலமான தமிழ்ப் பாரம்பரிய சகாப்தத்தின் இனிமையான மற்றும் மெல்லிசைப் பாடல்களைக் கொண்ட ஒரு விரிவான தொகுப்பு.
20:00 - 20:29
வெளிச்சம்
Politician H Vasanthakumar delivers a motivational speech to students on how to efficiently manage time and overcome obstacles in order to achieve their life goals
எச்.வசந்தகுமார் மாணவர்களுக்கு நேரத்தை திறம்பட நிர்வகிப்பது-இலக்குகளை அடைய தடைகளை சமாளிப்பது குறித்து உரையாற்றுகிறார்.
20:30 - 21:00
ரகசிய கேள்விகள்
Renowned sexologist Dr Kamaraj provides expert advice on issues like impotency and erectile dysfunction, while offering treatment recommendations tailored to individual needs
பாலியல் நிபுணர் டாக்டர் காமராஜ்,ஆண்மைக்குறைவு-விறைப்புத்தன்மை பிரச்சினைகளில் ஆலோசனைகளை வழங்கி, பரிந்துரைகளை அளிக்கிறார்.
21:00 - 23:30
அன்னமிட்ட கை
Durairaj, who is leading a luxurious life, gets emotional when he meets Selvaraj, his step-brother, who is homeless. They both agree to switch places so that Selvaraj can rule his father's estate
இரு சகோதரர்கள் தங்கள் தந்தையின் சொத்துக்களை ஆள இடங்களை மாற்றிக்கொள்கின்றனர்.
23:30 - 01:30
அந்தமான் காதலி
Prabhu flees the Andamans after killing a doctor, leaving behind his sick wife. Years later, he returns a wealthy man, only to discover that the doctor is alive
மனைவியை விட்டு அந்தமானிலிருந்து தப்பும் பிரபு பணக்காரனாக திரும்பி தான் கொன்ற மருத்துவர் உயிருடன் உள்ளதை அறிகிறார்.
