SVBC

India India

SVBC es un canal de televisión en idioma telugu con sede en Andhra Pradesh, India. Su programación se compone principalmente de contenido devocional, que incluye discursos religiosos, bhajans y cobertura de rituales y festivales de templos de toda la región. El canal también transmite documentales espirituales y programas culturales que exploran las tradiciones y la filosofía hindú. Los espectadores en India pueden acceder a SVBC a través de redes de cable locales y servicios satelitales de pago directo al hogar. El canal mantiene un enfoque constante en material basado en la fe y la cultura, sin segmentos de entretenimiento comercial.

Sri Ganesha Ashtottara Sathanamavali
Anterior
08:00–08:30
Sri Ganesha Ashtottara Sathanamavali
Kalyanotsavam Live
Ahora
08:30–09:00
Kalyanotsavam Live
4m left
Kalyanotsavam Live
Siguiente
09:00–09:30
Kalyanotsavam Live
Programación
ஸ்ரீ பத்மாவதி அம்மாவாரி கல்யாணம் திருச்சனூர் லைவ்
07:00 - 07:30
ஸ்ரீ பத்மாவதி அம்மாவாரி கல்யாணம் திருச்சனூர் லைவ்
Priests and devotees from across the region come together to perform elaborate prayers, offering prayers and seeking blessings from the Almighty, live
பூசாரிகளும் பக்தர்களும் ஒன்றிணைந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றி, இறைவனிடம் ஆசி பெற பிரார்த்திக்கின்றனர், நேரலை.
யமுநா ஶ்ரீகிருஷ்ணப்ரியவாஹினி
07:30 - 08:00
யமுநா ஶ்ரீகிருஷ்ணப்ரியவாஹினி
The narrator explains the story of how the Hindu goddess Yamuna, the daughter of the sun god, became the wife of Lord Krishna
சூரியக் கடவுளின் மகளான யமுனா, இந்து பகவான் கிருஷ்ணரின் மனைவியாக மாறிய கதையை விவரிப்பவர் விளக்குகிறார்.
ஸ்ரீ கணேசா அஷ்டோத்தர சதநாமாவளி
08:00 - 08:30
ஸ்ரீ கணேசா அஷ்டோத்தர சதநாமாவளி
Bringing the best in television.
கல்யாணோத்சவம் லைவ்
EN DIRECTO 08:30 - 09:00
கல்யாணோத்சவம் லைவ்
Hindu priests conduct the ceremonial wedding of the Almighty and the divine consorts as devotees gather to offer their prayers to the revered deities, live
தெய்வங்களுக்கு பிரார்த்தனைகளை வழங்க பக்தர்கள் கூடும்போது தெய்வீக துணைவியர்களுக்கான திருக்கல்யாணத்தை நடத்தும் பூசாரிகள்.
கல்யாணோத்சவம் லைவ்
09:00 - 09:30

அத்யாத்மிகா விஷேஷலு
09:30 - 10:00
அத்யாத்மிகா விஷேஷலு
Various disciples and priests perform different rituals in order to celebrate the occasion of Maha Shivaratri at Srikalahasti temple
ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் மகா சிவராத்திரி விழாவைக் கொண்டாடும் வகையில் பல்வேறு சடங்குகளை செய்யும் சீடர்கள் மற்றும் பூசாரிகள்.
ஃபில்லர்ஸ்-ஸ்ரீ பத்மாவதி பரிணயம் பொம்மலகதா திருச்சனூர்
10:00 - 10:20
ஃபில்லர்ஸ்-ஸ்ரீ பத்மாவதி பரிணயம் பொம்மலகதா திருச்சனூர்
The mythological story of Lord Srinivasa's descent to Earth as Venkateswara, his divine marriage to Padmavati and eternal abode in Tirupati
ஸ்ரீனிவாச பகவான் வெங்கடேஸ்வரராக பூமிக்கு அவதரித்து, பத்மாவதியுடன் திருமணம் செய்து, திருப்பதியில் வசிப்பது பற்றிய கதை.
டோலோத்சவம் லைவ்
10:20 - 10:30
டோலோத்சவம் லைவ்
Religious leaders place the sacred idols of the revered deities on a swing in a mirrored hall and worship them by reciting verses while devotees witness the rituals and offer their prayers, live
மதத் தலைவர்கள் கடவுளின் சிலைகளை ஒரு கண்ணாடி மண்டபத்தில் ஊஞ்சலில் வைக்க, பக்தர்கள் பிரார்த்தித்து துதிக்கிறார்கள், நேரலை.
எஸ். டி. சேவா - ஜி.டி. - திருப்பதி லைவ்
10:30 - 11:00
எஸ். டி. சேவா - ஜி.டி. - திருப்பதி லைவ்
During the Sahasra Deepalankarana Seva, sacred idols are taken out in a procession and placed on a swing in a lamp-lit place, while priests chant religious hymns, live
சஹஸ்ர தீபாலங்கார சேவையின் போது, ​​புனித சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ஒரு ஊஞ்சலில் வைக்கப்படுகின்றன, நேரலை.
ஃபில்லர்
11:00 - 11:20
ஃபில்லர்
Bringing the best in television
தொலைக்காட்சியில் சிறந்ததைக் கொண்டுவருதல்.
லைவ் அர்ஜிதப்ரமோத்சவம்
11:20 - 11:30
லைவ் அர்ஜிதப்ரமோத்சவம்
Several pilgrims and devotees gather to pray during Srivari Brahmotsavam, an annual festival celebrated at the Venkateswara Temple, live
வெங்கடேஸ்வரா கோவிலில் கொண்டாடப்படும் வருடாந்திர விழாவான ஸ்ரீவாரி பிரம்மோத்சவத்தில் வழிபடும் யாத்ரீகர்களும் பக்தர்களும்.
வேதபாராயணம் / திருமலா லைவ்
11:30 - 12:00
வேதபாராயணம் / திருமலா லைவ்
A group of priests recite sacred chants from the Vedic texts and pray for the welfare of humanity, at the Lord Venkateswara Temple in Tirumala, live
திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில், குருக்களின் குழு, மனிதகுலத்தின் நலனுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள், நேரலை.
வேதபாராயணம் / திருமலா லைவ்
12:00 - 12:30

ஸ்பெஷல் ப்ரோக்ராம்
12:30 - 13:00
ஸ்பெஷல் ப்ரோக்ராம்
Special Programme.
ஃபில்லர்ஸ்+ ஸ்பெஷல் ஆத்யாத்மிகா விஷேஷலு
13:00 - 13:30
ஃபில்லர்ஸ்+ ஸ்பெஷல் ஆத்யாத்மிகா விஷேஷலு
The host highlights prayers and rituals taking place in various temples, led by priests and witnessed by the gathered devout
பல்வேறு கோவில்களில் பூசாரிகளால் நடத்தப்படும் மற்றும் கூடியிருக்கும் பக்தர்களால் முன்னிலையில் பிரார்த்தனைகள் மற்றும் சடங்குகளைப் பற்றி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விவரிக்கிறார்.
லைவ் எஸ்.டி.சேவா-திருமலா
13:30 - 14:00
லைவ் எஸ்.டி.சேவா-திருமலா
In a live telecast, take a look at a ritual performed at the Tirumala Temple wherein the deity is offered 1,000 oil lamps
நேரடி ஒளிபரப்பில், திருமலை கோவிலில் உள்ள தெய்வத்திற்கு 1,000 தீபங்கள் ஏற்றப்படும் ஒரு சடங்கைப் பாருங்கள்.
ஊஞ்சல் சேவா
14:00 - 14:30
ஊஞ்சல் சேவா
Devotees and Hindu priests participate in a ritual where the idol of Lord Venkateswara is placed on a swing at a temple
பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் நடத்தும் சடங்கில், கோயிலில் உள்ள ஊஞ்சலில் வெங்கடேஸ்வரப் பெருமானின் சிலை வைக்கப்படுகிறது.
நடநீரஜனம் திருமலா லைவ்
14:30 - 15:00
நடநீரஜனம் திருமலா லைவ்
Various artists sing religious hymns and songs in praise of the Almighty in front of a group of devoted worshippers, live
அர்ப்பணிப்புள்ள வழிபாட்டாளர்களின் குழுவின் முன் கடவுளை போற்றி மத கீர்த்தனைகள் மற்றும் பாடல்களை பாடும் பல்வேறு கலைஞர்கள்.
நடநீரஜனம் திருமலா லைவ்
15:00 - 15:30
நடநீரஜனம் திருமலா லைவ்
Various artists sing religious hymns and songs in praise of the Almighty in front of a group of devoted worshippers, live
அர்ப்பணிப்புள்ள வழிபாட்டாளர்களின் குழுவின் முன் கடவுளை போற்றி மத கீர்த்தனைகள் மற்றும் பாடல்களை பாடும் பல்வேறு கலைஞர்கள்.
எஸ். டி. சேவா - ஜி.டி. - திருப்பதி லைவ்
15:30 - 16:00
எஸ். டி. சேவா - ஜி.டி. - திருப்பதி லைவ்
During the Sahasra Deepalankarana Seva, sacred idols are taken out in a procession and placed on a swing in a lamp-lit place, while priests chant religious hymns, live
சஹஸ்ர தீபாலங்கார சேவையின் போது, ​​புனித சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ஒரு ஊஞ்சலில் வைக்கப்படுகின்றன, நேரலை.
கண்டநாதம் / எஃப்; ஸ்ரீநிவாசகத்யம் / நாராயணஸ்தோத்திரம் லைவ்
16:00 - 16:30
கண்டநாதம் / எஃப்; ஸ்ரீநிவாசகத்யம் / நாராயணஸ்தோத்திரம் லைவ்
Priests ring the temple bells as part of a religious ritual; rendition of a sacred hymn dedicated to Lord Balaji; priests recite Narayanastothram, a hymn dedicated to Lord Narayana, live
மத சடங்கில் பூசாரிகள் கோயில் மணிகளை அடிக்கின்றனர்; பாலாஜி பெருமானுக்கான புனித பாடல் இசைக்கப்படுகிறது; பூசாரிகள் நாராயணப் பெருமானுக்கான நாராயணஸ்தோத்திர பாடலை நேரடியாகப் பாராயணம் செய்கின்றனர்.
108 வைஷ்ணவ திவ்ய தேசலு
16:30 - 17:00
108 வைஷ்ணவ திவ்ய தேசலு
The host travels across India to various temples and sheds light on the significance, mythology and history associated with them
நாடு முழுவதுமுள்ள கோயில்களுக்கு சென்று அவற்றுடன் தொடர்புடைய முக்கியத்துவம், புராணங்கள் மற்றும் வரலாறு குறித்த விளக்கம்.
விஷ்ணு சஹஸ்ரநாம மாதுர்யம்
17:00 - 17:30
விஷ்ணு சஹஸ்ரநாம மாதுர்யம்
Devotees chant the Vishnu Sahasranama, a hymn containing the 1000 names of Lord Vishnu and offer their heartfelt prayers
பக்தர்கள் விஷ்ணு சஹஸ்ரநாமம், விஷ்ணுவின் 1000 நாமங்களைக் கொண்ட துதியை உச்சரித்து தங்கள் பிரார்த்தனைகளை வழங்குகிறார்கள்.
திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி அம்மவாரி வைபவம்
17:30 - 18:00
திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி அம்மவாரி வைபவம்
Bringing the best in television.
அன்னமய்யா சந்தேஷம்ருதம்
18:00 - 18:30
அன்னமய்யா சந்தேஷம்ருதம்
Religious leaders and classical artists sing and interpret the philosophical and spiritual messages within the sankeertanas of the 15th-century saint-poet, Annamacharya
15-ஆம் நூற்றாண்டின் புனிதக் கவிஞரான அன்னமாச்சாரியாரின் சங்கீர்த்தனங்களில் அடங்கியுள்ள தத்துவ, ஆன்மீகச் செய்திகளை பாடி விளக்கும் சமயத் தலைவர்களும் செவ்வியல் கலைஞர்களும்.
அத்யாத்மிகா விஷேஷலு
18:30 - 19:00
அத்யாத்மிகா விஷேஷலு
Various disciples and priests perform different rituals in order to celebrate the occasion of Maha Shivaratri at Srikalahasti temple
ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் மகா சிவராத்திரி விழாவைக் கொண்டாடும் வகையில் பல்வேறு சடங்குகளை செய்யும் சீடர்கள் மற்றும் பூசாரிகள்.
ஜோதிர்வேதம்
19:00 - 19:30
ஜோதிர்வேதம்
The host engages in conversation with Hindu religious leaders and discusses several topics related to the scriptures in a detailed manner
தொகுப்பாளர் இந்து மத தலைவர்களுடன் உரையாடலில் ஈடுபட்டு மேலும், வேதம் தொடர்பான பல தலைப்புகளை பற்றி விரிவாக விவாதிக்கிறார்.
எஸ். டி. சேவா - ஜி.டி. - திருப்பதி லைவ்
19:30 - 20:00
எஸ். டி. சேவா - ஜி.டி. - திருப்பதி லைவ்
During the Sahasra Deepalankarana Seva, sacred idols are taken out in a procession and placed on a swing in a lamp-lit place, while priests chant religious hymns, live
சஹஸ்ர தீபாலங்கார சேவையின் போது, ​​புனித சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ஒரு ஊஞ்சலில் வைக்கப்படுகின்றன, நேரலை.
108 வைஷ்ணவ திவ்ய தேசலு
20:00 - 20:29
108 வைஷ்ணவ திவ்ய தேசலு
The host travels across India to various temples and sheds light on the significance, mythology and history associated with them
நாடு முழுவதுமுள்ள கோயில்களுக்கு சென்று அவற்றுடன் தொடர்புடைய முக்கியத்துவம், புராணங்கள் மற்றும் வரலாறு குறித்த விளக்கம்.
ஸ்ரீ பத்மாவதி அம்மாவாரி கல்யாணம் - திருச்சனூர்
20:30 - 21:00
ஸ்ரீ பத்மாவதி அம்மாவாரி கல்யாணம் - திருச்சனூர்
Religious leaders perform sacred rituals to worship and extol the virtues of Goddess Padmavati, a notable deity in Hinduism, at Tiruchanur, India, live
இந்தியாவின் திருச்சானூரில் இந்து கடவுளான பத்மாவதி தேவியின் நற்பண்புகளை போற்றி வழிபட சடங்குகளை செய்யும் மதத் தலைவர்கள்.
ஸ்ரீ பத்மாவதி அம்மாவாரி கல்யாணம் - திருச்சனூர்
21:00 - 21:30

ஸ்ரீவாரி கல்யாணோத்ஸவம்
21:30 - 23:00
ஸ்ரீவாரி கல்யாணோத்ஸவம்
Devotees gather for prayer and worship, as well as to witness the sacred ritual performed by the temple priests in honour of the deities
பிரார்த்தனை மற்றும் வழிபாடு செய்யவும் தெய்வங்களுக்கு மரியாதை செலுத்தும் கோவில் பூசாரிகளால் செய்யப்படும் பூஜைகளை காணவும் ஒன்றுகூடும் பக்தர்கள்.
மங்கலத்வனி / நித்யபூஜலிவிகோ
23:00 - 23:30
மங்கலத்வனி / நித்யபூஜலிவிகோ
An expert plays the shehnai at Tirumala temple, which is considered to be auspicious and a harbinger of good luck, in front of a group of devotees
திருமலை கோவிலில் ஷெனாயின் இசை இசைப்பது சுபகரமாக கருதப்படுவதினால் பக்தர்களின் ஒரு குழுவுக்கு முன் அதை இசைக்கும் நிபுணர்.
சுப்ரபாதம் லைவ்
23:30 - 00:00
சுப்ரபாதம் லைவ்
Devotees sing a melodious rendition of 'Sri Venkateswara Suprabhatam', a hymn recited every morning at the Tirumala hill shrine, as a wake-up call for Lord Venkateswara, live
திருமலையில் தினமும் காலையில் வெங்கடேஸ்வரரை எழுப்ப ஓதப்படும் 'ஸ்ரீ வெங்கடேஸ்வர சுப்ரபாதம்' பாடலை பக்தர்கள் பாடுகிறார்கள்.