Programación
07:30 - 08:00
மெகா டென் மூவிஸ்
The host presents an in-depth analysis and review of the top ten movies of the week and gives a short summary of the storylines
வாரத்தின் சிறந்த பத்து திரைப்படங்களின் பகுப்பாய்வு மற்றும் மதிப்பாய்வை வழங்கி சுருக்கத்தையும் வழங்கும் தொகுப்பாளர்.
08:00 - 11:00
பொண்டாட்டி தேவை
Shanthi calls off her wedding with Kannan after discovering infertility. Later, to hide her true intentions she feigns hatred towards him
தனக்கு மலட்டுத்தன்மை உள்ளதை அறிந்து கண்ணனுடனான தன் திருமணத்தை நிறுத்தி அவனை வெறுப்பது போல் நடிக்கும் சாந்தி.
11:00 - 14:00
ஆஹா எத்தனை அழகு
A boy and a girl gradually fall in love, after several encounters. They decide to elope when their parents oppose the alliance, but they meet with an accident
அவர்களது பெற்றோர்கள் காதலை எதிர்த்த பிறகு, ஓடிப்போகும் ஜோடி, துரதிர்ஷ்டவசமாக ஒரு விபத்தை சந்திக்கிறார்கள்.
14:00 - 17:00
எத்திக்கும் பறை
A social activist's protests against the government cost him heavily. However, he continues to fight for justice despite the odds
ஒரு சமூக ஆர்வலரின் போராட்டங்கள் அவருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தின. இருப்பினும், அவர் நீதிக்காக தொடர்ந்து போராடுகிறார்.
17:00 - 18:29
நான் அடிமை இல்லை
Vijay and Priya fall in love and get married against her father's wishes. However, when they get separated after a fight, Priya's father plots to keep them away from each other
விஜய்-ப்ரியா தம்பதியருக்கு பிறந்த குழந்தையை அவளது தந்தை அவளிடமிருந்து மறைத்து, அது இறந்து பிறந்ததாக அவளிடம் சொல்கிறார்.
18:30 - 00:00
டு பி அனௌன்ஸ்ட்
Bringing the best in television
தொலைக்காட்சிகளில் சிறந்தவை.
