Kalaignar TV

India India

Kalaignar TV es un canal de entretenimiento general en idioma tamil disponible en toda la India. Su programación suele incluir una mezcla de seriales originales, programas de reality y películas producidas en la industria cinematográfica tamil. El canal también emite programas musicales y contenido cultural que refleja las tradiciones y festivales regionales. Los noticieros y programas de entrevistas sobre temas de actualidad en Tamil Nadu forman parte de la programación habitual. El canal es accesible a través de proveedores de cable y satélite en el país, y parte de su contenido también se transmite en plataformas digitales para su visualización en vivo.

Programación
சாங்க்ஸ்
01:00 - 02:00
சாங்க்ஸ்
A comprehensive compilation of popular and famous songs produced and composed by talented musical artists is played back-to-back
திறமையான இசைக் கலைஞர்கள் தயாரித்து இசையமைத்த பிரபலமான பாடல்களின் தொகுப்பு அடுத்தடுத்து இசைக்கப்படுகிறது.
தேனும் பாலும்
02:00 - 02:30
தேனும் பாலும்
A comprehensive compilation of melodious songs composed by renowned musicians and performed by various artists in Tamil movies played back to back
புகழ்பெற்ற இசைக்கலைஞர்களால் இசையமைக்கப்பட்டு, தமிழ் திரைப்படங்களில் பல்வேறு கலைஞர்கள் நிகழ்த்திய மெல்லிசை பாடல்கள்.
ராமானுஜர்
02:30 - 03:00
ராமானுஜர்
Ramanuja, a learned philosopher, travels the subcontinent and brings his teachings to ardent followers of the Hindu faith
கற்றறிந்த தத்துவஞானியான ராமானுஜம் நாடு முழுதும் சென்று இந்து மதத்தின் தீவிரப் பக்தர்களுக்கு தனது போதனைகளை கற்பிக்கிறார்.
ஸ்லாட்
03:00 - 03:30
ஸ்லாட்
Bringing the best in television
இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் மிகவும் சிறந்ததைக் கொண்டுவருகிறது.
ஏஆர்சி இன்டர்நேஷனல்
03:30 - 04:00
ஏஆர்சி இன்டர்நேஷனல்
Bringing the best in television
தொலைக்காட்சியில் சிறந்ததைக் கொண்டுவருதல்.
நியூஸ்
04:00 - 04:30
நியூஸ்
The host presents the latest news stories and developments pertaining to various political and socio-economic issues around the country
நாடு முழுவதும் உள்ள பல அரசியல் மற்றும் சமூக-பொருளாதார பிரச்சினைகள் தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் முன்னேற்றங்கள்.
விடியலே வா
04:30 - 05:00
விடியலே வா
The host provides information on various trending topics related to fitness, technology, finance, society, economy and culture and interviews experts on them
உடற்பயிற்சி, தொழில்நுட்பம், நிதி, சமூகம், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான பல்வேறு தலைப்புகள் குறித்த தகவல்கள்.
சிநேகிதியே
05:00 - 05:30
சிநேகிதியே
The host engages in discussions on topics related to women's issues, along with home and lifestyle tips
வீடு மற்றும் வாழ்க்கை முறை குறிப்புகளுடன் பெண்களின் பிரச்சினைகள் தொடர்பான தலைப்புகளில் விவாதங்களில் ஈடுபடுகிறது.
அழகி
05:30 - 06:00
அழகி
Sundari, a widow, raises her three children, Natraj, Mathi and Surya with love and support amidst several hardships. But, things turn bad in the family when Natraj gets married to a rich girl
விதவை சுந்தரியின் மூன்று மகன்களில் ஒருவரான நட்ராஜ் பணக்கார பெண்ணை மணக்கும்போது குடும்பத்தில் விஷயங்கள் மோசமாகிறது.
கற்றது சமையல்
06:00 - 06:30
கற்றது சமையல்
The host presents a wide range of delicious recipes, demonstrates their preparation and shares useful culinary tips with the viewers
எண்ணற்ற சுவையான சமையல் குறிப்புகளை வழங்குவதோடு, அவற்றை சமைத்து காண்பித்து மேலும், பயனுள்ள சமையல் குறிப்புகளை பகிர்கிறது.
கோலங்கள்
06:30 - 07:00
கோலங்கள்
Abhinaya, a hardworking woman, faces several hardships because of the people around her, including Adhitya, her stepbrother
கடின உழைப்பாளியான அபிநயா, தன்னைச் சுற்றியுள்ளவர்களால் பல கஷ்டங்களைச் சந்திக்கிறாள், அவளுடைய மாற்றாந்தாய் ஆதித்யா உட்பட.
தென்றல்
07:00 - 07:30
தென்றல்
A young girl named Thulasi dreams of continuing her education despite living with a middle-class family that shuns her
தன் கனவுகளை அடைய உதவும் காதலன் தமிழுடனான, துளசியின் காதலை அவர்களின் குடும்பங்கள் ஏற்காததால் உறவு சோதனைக்குள்ளாகிறது .
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்
07:30 - 09:30
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்
A town is ruled by a tyrant and few villagers plan to overthrow him with a help of a man, who looks like a missing marshal. This lookalike comes to the town and tries to bring a change
நகரை ஆளும் கொடுங்கோலனை விரட்ட கிராமவாசிகள் நாடும், காணாமல் போன ஒரு மார்ஷலை போன்றுள்ள ஒருவன் நகரை காக்க முயல்கிறார்.
நியூஸ்
09:30 - 10:00
நியூஸ்
The host presents the latest news stories and developments pertaining to various political and socio-economic issues around the country
நாடு முழுவதும் உள்ள பல அரசியல் மற்றும் சமூக-பொருளாதார பிரச்சினைகள் தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் முன்னேற்றங்கள்.
வேல்
10:00 - 13:30
வேல்
Two brothers, Vasu and Vel, who happen to be twins are separated at birth and raised in contrasting worlds. Subsequently, Vasu becomes a disciplined officer, while Vel leads a rugged life
பிரிந்த இரட்டையர்களான வாசு-வேல் ஆகிய இருவரில் வாசு ஒரு அதிகாரியாகவும் வேல் முரட்டுத்தனமான நபராகவும் வளர்கிறார்கள்.
இந்தவார கலகலப்பு
13:30 - 14:00
இந்தவார கலகலப்பு
A comprehensive compilation of hilarious comedy scenes, featuring popular artists, is played back-to-back for the entertainment of the viewers
கலைஞர்கள் பங்கேற்கும் நகைச்சுவைக் காட்சிகளின் தொகுப்பு பார்வையாளர்களின் பொழுதுபோக்கிற்காக தொடர்ச்சியாக இசைக்கப்படுகிறது.
நியூஸ்
14:00 - 14:30
நியூஸ்
The host presents the latest news stories and developments pertaining to various political and socio-economic issues around the country
நாடு முழுவதும் உள்ள பல அரசியல் மற்றும் சமூக-பொருளாதார பிரச்சினைகள் தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் முன்னேற்றங்கள்.
கற்றது சமையல்
14:30 - 15:00
கற்றது சமையல்
The host presents a wide range of delicious recipes, demonstrates their preparation and shares useful culinary tips with the viewers
எண்ணற்ற சுவையான சமையல் குறிப்புகளை வழங்குவதோடு, அவற்றை சமைத்து காண்பித்து மேலும், பயனுள்ள சமையல் குறிப்புகளை பகிர்கிறது.
ராமானுஜர்
15:00 - 15:30
ராமானுஜர்
Ramanuja, a learned philosopher, travels the subcontinent and brings his teachings to ardent followers of the Hindu faith
கற்றறிந்த தத்துவஞானியான ராமானுஜம் நாடு முழுதும் சென்று இந்து மதத்தின் தீவிரப் பக்தர்களுக்கு தனது போதனைகளை கற்பிக்கிறார்.
பிரியமானவள்
15:30 - 16:30
பிரியமானவள்
A gentle mother enjoys an idyllic existence alongside her spouse and offspring. However, a resentful companion secretly schemes to seize her fortune
பாசமுள்ள ஒரு தாய் தன் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறாள். இருப்பினும், பொறாமை கொண்ட ஒரு நண்பர் அவளது செல்வத்தை அபகரிக்க இரகசியமாகத் திட்டமிடுகிறார்.
கண்ணெதிரே தோன்றினாள்
16:30 - 17:00
கண்ணெதிரே தோன்றினாள்
Bringing the best in television.
கல்யாண பரிசு
17:00 - 17:30
கல்யாண பரிசு
Bringing the best in television
இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் மிகவும் சிறந்ததைக் கொண்டுவருகின்றது.
விண்ணைத்தாண்டி வருவாயா
17:30 - 20:29
விண்ணைத்தாண்டி வருவாயா
A Hindu assistant director, Karthik, falls in love with Jessie, a Christian from a traditional family. Things change when Karthik becomes busy during a forty-day shoot in Goa
இந்து உதவி இயக்குனர், கார்த்திக் நாற்பது நாள் படப்பிடிப்பிற்கு கோவா சென்றபோது, ஜெஸ்ஸி திருமணம் செய்ய கட்டாயப்படுகிறார்.