DD5 Podhigai

Indien Indien

DD5 Podhigai ist ein tamilischsprachiger Sender, der in ganz Indien ausgestrahlt wird und sich auf kulturelle, bildungsbezogene und informative Inhalte konzentriert. Das Programm umfasst typischerweise Dokumentationen, Nachrichten, Talkshows und Musiksendungen sowie religiöse und andächtige Beiträge. Der Sender zeigt zudem Filme und Serien, die oft regionale Traditionen und gesellschaftliche Themen in den Vordergrund stellen. Als Teil des Doordarshan-Netzwerks ist DD5 Podhigai über terrestrische Sender in Tamil Nadu sowie über Satellit auf verschiedenen Direct-to-Home-Plattformen empfangbar. Zuschauer können den Sender über Kabel- und digitale Streamingdienste nutzen, die das Doordarshan-Programm anbieten.

Programm
நாடக மேடை
05:35 - 06:30
நாடக மேடை
Traditional folk artists deliver a series of enthralling performances, showcasing their singing and acting skills to entertain the audience
நாட்டுப்புற கலைஞர்கள் பார்வையாளர்களை மகிழ்விக்க, பாடல்-நடிப்பு திறனை வெளிப்படுத்தி, வசீகர நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள்.
த சர்ஃபர்
05:50 - 06:30
த சர்ஃபர்
A man returns to his childhood beach to surf alongside his son. However, as the locals embarrass him, he finds himself caught in a growing conflict that tests his endurance
ஒரு மனிதன் ஒரு கடற்கரைக்கு தனது மகனுடன் சேர்ந்து அலைச்சறுக்கு செய்ய திரும்பியபோது, உள்ளூர்வாசிகள் அவரை அவமானப்படுத்தியதால், அவர் தனது சகிப்புத்தன்மையை சோதிக்கும் மோதலில் சிக்கிக் கொள்கிறார்.
எக்ஸ்பிரஸ் நியூஸ்
06:30 - 06:35
எக்ஸ்பிரஸ் நியூஸ்
The host presents a rapid update of the top news headlines, latest happenings and significant updates from different parts of the country
நாட்டின் பல பகுதிகளில் இருந்து முக்கிய செய்தி தலைப்புகள், சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் குறிப்பிடத்தக்க புதுப்பிப்புகள்.
ஸ்டார்டப் ஹேண்ட்ஷேக்
06:35 - 07:30
ஸ்டார்டப் ஹேண்ட்ஷேக்
The host engages in insightful conversations with experts on important matters concerning the inception and progress of startup companies
தொடக்க நிறுவனங்களின் ஆரம்பம் மற்றும் முன்னேற்றம் தொடர்பான முக்கியமான விஷயங்கள் குறித்து உரையாடும் நிபுணர்கள்.
மன் கி பாத்
07:30 - 08:00
மன் கி பாத்
The prime minister of India addresses the citizens and speaks to them about various development initiatives and solutions undertaken by the Government of India
பிரதமர் குடிமக்களிடையே இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் தீர்வுகள் குறித்து அவர்களிடம் பேசுகிறார்.
Thabaal Thadam
07:35 - 08:00
Thabaal Thadam
Thabaal Thadam.
மனதின் குரல்
08:00 - 08:30
மனதின் குரல்
The prime minister of India addresses the citizens and speaks to them about various development initiatives and solutions undertaken by the government
இந்தியப் பிரதமர் குடிமக்களிடையே உரையாற்றி, பல்வேறு வளர்ச்சி முயற்சிகள் மற்றும் தீர்வுகள் குறித்து அவர்களிடம் பேசுகிறார்.
எக்ஸ்பிரஸ் நியூஸ்
08:30 - 08:35
எக்ஸ்பிரஸ் நியூஸ்
The host presents a rapid update of the top news headlines, latest happenings and significant updates from different parts of the country
நாட்டின் பல பகுதிகளில் இருந்து முக்கிய செய்தி தலைப்புகள், சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் குறிப்பிடத்தக்க புதுப்பிப்புகள்.
தமிழ் பாலம்
08:35 - 09:00
தமிழ் பாலம்
The host provides extensive information on Tamil culture, language and various art forms to give an insight into their rich heritage
தமிழ் கலாச்சாரம், மொழி மற்றும் கலை வடிவங்கள் பற்றிய தகவல்கள், பாரம்பரியத்தைப் பற்றிய நுண்ணறிவை வழங்கும் தொகுப்பாளர்.
அமுதம் ஆஹாரம்
09:00 - 09:30
அமுதம் ஆஹாரம்
A culinary expert demonstrates ways to prepare healthy, mouth-watering dishes and provides recipes and useful cooking techniques
ஆரோக்கியமான மேலும் சுவையான உணவுகளை சமைப்பதற்கான வழிகளை விளக்கி, சமையல் மேலும் பயனுள்ள சமையல் நுட்பங்களை வழங்கும் செஃப்.
செய்திகள்
09:30 - 10:00
செய்திகள்
The host presents a detailed report on some of the latest news, events and important happenings on a range of topics of public interest
பொது நலன் சார்ந்த பல தலைப்புகளில் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான அறிக்கை.
வைஸ் ஸ்பைஸ்
10:00 - 10:30
வைஸ் ஸ்பைஸ்
The host discusses the benefits of Ayurvedic cuisine, wherein different kinds of spices can help battle different health problems
ஆயுர்வேத உணவுகளின் நன்மைகளைப் பற்றி கூறி, அது உடல்நலப் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவது குறித்து விளக்கும் தொகுப்பாளர்.
எக்ஸ்பிரஸ் நியூஸ்
10:30 - 10:35
எக்ஸ்பிரஸ் நியூஸ்
The host presents a rapid update of the top news headlines, latest happenings and significant updates from different parts of the country
நாட்டின் பல பகுதிகளில் இருந்து முக்கிய செய்தி தலைப்புகள், சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் குறிப்பிடத்தக்க புதுப்பிப்புகள்.
மூவி
10:35 - 13:30
மூவி
Bringing the best in television
திரைப்படங்களில் சிறந்தவை.
எக்ஸ்பிரஸ் நியூஸ்
11:30 - 11:35

கோடி பறக்குது
11:35 - 12:30
கோடி பறக்குது
A mafia leader tries to kill policeman Sivagiri, who took down his illegal businesses, with the help of a lookalike. Later, Sivagiri discovers that the leader is responsible for his father's death
ஒரே தோற்றமுடையவர் மூலம் தான் தடுத்த மாஃபியா தலைவன் தான் தன் தந்தையின் மரணத்திற்கு காரணம் என அறியும் போலீஸ்காரர் சிவகிரி.
எக்ஸ்பிரஸ் நியூஸ்
12:30 - 12:35

12:35 - 13:30

13:30 - 14:00
செய்திகள்
The host presents a detailed report on some of the latest news, events and important happenings on a range of topics of public interest
பொது நலன் சார்ந்த பல தலைப்புகளில் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான அறிக்கை.
ஒலிரும் புன்னகை
14:00 - 14:30
ஒலிரும் புன்னகை
The host explores a variety of traditional Indian crafts, inviting skilled artisans to demonstrate their techniques and share stories of their achievements in preserving cultural heritage
தொலைக்காட்சியில் சிறந்தவைகள்.
எக்ஸ்பிரஸ் நியூஸ்
14:30 - 14:35
எக்ஸ்பிரஸ் நியூஸ்
The host presents a rapid update of the top news headlines, latest happenings and significant updates from different parts of the country
நாட்டின் பல பகுதிகளில் இருந்து முக்கிய செய்தி தலைப்புகள், சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் குறிப்பிடத்தக்க புதுப்பிப்புகள்.
எங்கள் நம்பிக்கை உங்கள் நிவாரணம்
14:35 - 15:00
எங்கள் நம்பிக்கை உங்கள் நிவாரணம்
Bringing the best in television
தொலைக்காட்சியில் சிறந்ததைக் கொண்டுவருதல்.
டி‌வி ரிப்போர்ட்
15:00 - 15:30
டி‌வி ரிப்போர்ட்
The host presents the latest updates and developments pertaining to various political and socio-economic issues across the nation
நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் சமூக-பொருளாதார பிரச்சினைகள் தொடர்பான சமீப புதுப்பிப்புகள் மற்றும் முன்னேற்றங்கள்.
செய்திகள்
15:30 - 16:00
செய்திகள்
The host presents a detailed report on some of the latest news, events and important happenings on a range of topics of public interest
பொது நலன் சார்ந்த பல தலைப்புகளில் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான அறிக்கை.
உலகம் இந்த வாரம்
16:00 - 16:30
உலகம் இந்த வாரம்
The host presents a comprehensive review of the week's most significant events, providing in-depth analysis of major developments
வாரத்தின் மிக முக்கியமான நிகழ்வுகளின் விரிவான மதிப்பாய்வோடு முக்கிய முன்னேற்றங்களின் ஆழமான பகுப்பாய்வை வழங்குகிறது.
மனதின் குரல்
16:30 - 17:00
மனதின் குரல்
The prime minister of India addresses the citizens and speaks to them about various development initiatives and solutions undertaken by the government
இந்தியப் பிரதமர் குடிமக்களிடையே உரையாற்றி, பல்வேறு வளர்ச்சி முயற்சிகள் மற்றும் தீர்வுகள் குறித்து அவர்களிடம் பேசுகிறார்.
13 மினிட்ஸ்
16:35 - 17:30
13 மினிட்ஸ்
In a small Oklahoma town, four families face a devastating tornado while confronting personal struggles and societal tensions amid chaos and loss
ஓக்லஹோமாவைத் தாக்கிய பேரழிவுகரமான சூறாவளியால் ஏற்பட்ட நாசம் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில், நான்கு குடும்பங்கள் தங்களின் தனிப்பட்ட மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.
ஸ்கல்ப்ச்சர்ஸ் ஆஃப் இண்டியா
17:00 - 17:30
ஸ்கல்ப்ச்சர்ஸ் ஆஃப் இண்டியா
The narrator explores various Indian architectural marvels, highlighting their visual splendour and historical significance
பல்வேறு இந்திய கட்டிடக்கலை அற்புதங்களை ஆராய்ந்து,அவற்றின் காட்சி சிறப்பு-வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
எக்ஸ்பிரஸ் நியூஸ்
17:30 - 17:35
எக்ஸ்பிரஸ் நியூஸ்
The host presents a rapid update of the top news headlines, latest happenings and significant updates from different parts of the country
நாட்டின் பல பகுதிகளில் இருந்து முக்கிய செய்தி தலைப்புகள், சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் குறிப்பிடத்தக்க புதுப்பிப்புகள்.
ஜப் தப் வ்ராட்
17:35 - 18:00
ஜப் தப் வ்ராட்
Lord Vishnu confers remarkable powers upon four chosen disciples, who then roam the planet, striving to preserve harmony and balance
விஷ்ணு நான்கு சீடர்களுக்கு சக்திகளை வழங்குகிறார், அவர்கள், நல்லிணக்கத்தையும் சமநிலையையும் பாதுகாக்க முயலுக்கிறார்கள்.
மகாகவி பாரதி
18:00 - 18:30
மகாகவி பாரதி
The host sheds light on the life and works of Subramania Bharathi, a Tamil writer, poet and Indian independence activist
தமிழ் எழுத்தாளர், கவிஞர் மற்றும் இந்திய சுதந்திர ஆர்வலரான பாரதியின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்த விளக்கம்.
செய்திகள்
18:30 - 19:00
செய்திகள்
The host presents a detailed report on some of the latest news, events and important happenings on a range of topics of public interest
பொது நலன் சார்ந்த பல தலைப்புகளில் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான அறிக்கை.
மூவி
19:00 - 20:29
மூவி
Bringing the best in television
திரைப்படங்களில் சிறந்தவை.
கோடி பறக்குது
20:00 - 20:29
கோடி பறக்குது
A mafia leader tries to kill policeman Sivagiri, who took down his illegal businesses, with the help of a lookalike. Later, Sivagiri discovers that the leader is responsible for his father's death
ஒரே தோற்றமுடையவர் மூலம் தான் தடுத்த மாஃபியா தலைவன் தான் தன் தந்தையின் மரணத்திற்கு காரணம் என அறியும் போலீஸ்காரர் சிவகிரி.
கோடி பறக்குது
20:30 - 22:20

த ரெய்ட் 2
22:20 - 00:40
த ரெய்ட் 2
Rama, a policeman from Jakarta, goes undercover as Yuda, a ruthless prisoner, in order to expose the corrupt police officers who have been colluding with the city's crime syndicates
நகரின் குற்ற அமைப்புக்களுடன் கூட்டுச் சேர்ந்த மோசமான போலீஸ்களை அம்பலப்படுத்த யுதா என்ற கைதியாக ரகசியமாக செயல்படும் ராமா.