Programm
00:30 - 01:10
பார்ன் டு பி வைல்ட்
With just a horse and limited provisions, Andrew sets off on a perilous 600-kilometer journey through Australia's harsh terrains.
01:10 - 01:30
டூர் டி' ராயல்
The filmmaker takes a deep dive into the rich culture and heritage of Rajasthan and Gujarat by visiting luxurious palaces and mansions
ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் அரண்மனைகளை ஆராய்ந்து, அதன் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பற்றி வழங்கும் இயக்குனர்.
01:30 - 01:50
ஓஎம்ஜி! யே மேரா இண்டியா கிளாசிக்ஸ்
A compilation of the best episodes of 'OMG! Yeh Mera India', wherein the host sheds light on several inspiring and exciting stories from across India
சிறந்த ஊக்கமளிக்கும் கதைகளை தொகுப்பாளர் வழங்கும் நிகழ்ச்சியான ஓஎம்ஜி! எஹ் மேரா இண்டியா'இன் சிறந்த அத்தியாயங்கள்.
01:50 - 02:30
ஃபோர்ஜ்ட் இன் ஃபையர்: நைஃப் ஆர் டெத்
The bladesmiths, martial artists and knife throwers who survived the intimidating course are back to prove their skills in the final showdown
உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த போட்டியாளர்கள் போட்டியை வெல்ல ஆயுதங்களின் உதவியுடன் தடைகளை தாண்டி வெல்ல முயல்கின்றனர்.
02:30 - 02:50
நேச்சர் கான் வைல்ட்
The worst avalanche in recorded history wreaks havoc on Everest's base camp. A fisherman dives into the deep sea to save a whale. An Orangutan finds a friend and won't let go
உலகெங்கிலும் உள்ள விலங்குகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் மனிதர்களை பாதித்த நிகழ்வுகளைப் படம்பிடிக்கும் தொகுப்பாளர்.
02:50 - 03:30
ஏன்ஷியண்ட் ஏலியன்ஸ்
The filmmaker sheds light on the existence of serpent Gods in the religious traditions of several places in the Asian and South American regions
வரலாற்று நிகழ்வுகளில் ஏலியன்கள் உள்ளதையும் மனிதர்கள் மீது அதன் ஆதிக்கமாக கூறப்பட்ட சான்றுகளையும் ஆராயும் நிபுணர்கள்.
03:30 - 03:50
ராயல் இண்டியா வித் சமீரா
Samira visits a 300-year-old fort before cooking an unusual dish at a well-known palace. Afterwards, she ends her day with the scion of one of Jaipur's royal families
ராஜகுடும்பங்களின் சமையல் இரகசியங்களை அறிய இந்தியாவில் உள்ள பல அரண்மனைகளுக்கு பயணிக்கும் அமெரிக்காவை சேர்ந்த செஃப் சமீரா.
03:50 - 04:30
ஹிஸ்ட்ரி'ஸ் க்ரேட்டஸ்ட் ஹீஸ்ட்ஸ் வித் பியர்ஸ் ப்ரோஸ்னன்
An armored car depot employee uses his insider knowledge to plan a heist that could earn him and his trusted friends more than $18 million in cash
உலக வரலாற்றில் சிறந்த திருட்டுகள் மற்றும் அவற்றின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை இயக்குனர் விளக்குகிறார்.
04:30 - 04:54
த பாஸ்ட் ஹிஸ்டரி ஆஃப்
The documentarian tells the story of the most successful pizza franchise on the planet, which includes drones, muscle cars and a lot of dough
பிரபல நிறுவனங்களின் கடந்த காலங்கள், யுஎஃப்ஒக்கள்-கோடீஸ்வரர்களின் அன்றாட வாழ்க்கை போன்ற விஷயங்களை பற்றி ஆராயும் ஒரு நபர்.
04:54 - 05:42
ஃபுட் டெக்
In Alabama, Bobby wades among 275,000 catfish during feeding time, and discovers how each fish scooped from the pond becomes a fillet within an hour
பல்வேறு இடங்களின் கலாச்சாரம் மற்றும் உணவுகளை தயாரிக்கும் பாணிகளை அறிந்து அவற்றை சுவைக்க பயணிக்கும் தொகுப்பாளர்.
05:42 - 06:30
ஸ்டோரேஜ் வார்ஸ்
On a cold day in Banning, Laura comforts the buyers with hot cocoa and umbrellas. Meanwhile, Kenny risks his money on the contents of a mysterious file cabinet
ஏலத்திற்குச் சென்று ஸ்டோரேஜ் யூனிட்களை ஆராய்ந்து லாபகரமான பொருட்களைத் தேடும் வாங்குபவர்கள், ஒரு பெரிய லாபத்தைப் பெறலாம்.
06:30 - 07:18
ஃபோர்ஜ்ட் இன் ஃபையர்: நைஃப் ஆர் டெத்
A competitor tries to prove that his antique Barong can survive the course. However, a kukri and Bowie hybrid may show that two blade styles are better than one
உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த போட்டியாளர்கள் போட்டியை வெல்ல ஆயுதங்களின் உதவியுடன் தடைகளை தாண்டி வெல்ல முயல்கின்றனர்.
07:18 - 07:42
ரோட்ஸ் அன்நோன்: இண்டியா
Jess and the team reunite in Jaisalmer to experience quintessential Rajasthan, riding across the iconic dunes of the Thar Desert
ஆஸ்திரேலிய பைக்கர் ஜெஸ் சஹ்ராவின் 5,000 கிமீ இந்திய ஒடிஸி, பல கலாச்சாரங்களையும் நிலப்பரப்புகளையும் வெளிப்படுத்துகிறது.
07:42 - 08:30
லைஃப் ஆஃப்ட்டர் பீப்பல்
After humans disappear from the planet, the oceans and rivers flood the cities and dams left behind, causing them to be destroyed
விஞ்ஞானிகள், பொறியாளர்கள், வல்லுநர்கள் திடீரென்று மனிதர்கள் அழிந்துவிட்டால் பூமி எப்படி இருக்கும் என்று ஊகிக்கிறார்கள்.
08:30 - 08:53
ஷிப்பிங் வார்ஸ்
Jenn learns that Roy Garber's famous dialogue was more than a catchphrase when she's tasked with transporting a load that was once shipped by the legend
மற்ற கேரியர்கள் கப்பல் கொண்டு செல்ல முடியாத பொருட்களை கொண்டுசெல்ல ஒருவருக்கொருவர் போட்டியிடும் சுயாதீன ஏற்றுமதியாளர்கள்.
08:53 - 09:39
பாவ்ன் ஸ்டார்ஸ்
Rick faces a choice when a vendor presents model F1 cars. Meanwhile, Rick and Corey examine an autographed Taylor Swift guitar
கலைப்பொருட்களை வாங்கி, விற்று மற்றும் மதிப்பீடு செய்யும் அடகு கடை வைத்திருக்கும் ரிக் ஹாரிசன் மற்றும் அவர் குடும்பம்.
09:39 - 10:24
ஸ்டோரேஜ் வார்ஸ்
On a cold day in Banning, Laura comforts the buyers with hot cocoa and umbrellas. Meanwhile, Kenny risks his money on the contents of a mysterious file cabinet
ஏலத்திற்குச் சென்று ஸ்டோரேஜ் யூனிட்களை ஆராய்ந்து லாபகரமான பொருட்களைத் தேடும் வாங்குபவர்கள், ஒரு பெரிய லாபத்தைப் பெறலாம்.
10:24 - 10:46
பாவ்ன் ஸ்டார்ஸ்
Rick evaluates Eddie Van Halen sneakers and a rigged roulette wheel, while Corey examines a sterling silver mint julep cup and Chum inspects a Louis Vuitton jacket
கலைப்பொருட்களை வாங்கி, விற்று மற்றும் மதிப்பீடு செய்யும் அடகு கடை வைத்திருக்கும் ரிக் ஹாரிசன் மற்றும் அவர் குடும்பம்.
10:46 - 11:08
ஸ்டோரேஜ் வார்ஸ்
Darrell Sheets and his friend discover the ultimate sketch artist while Ivy Calvin and his son can't seem to pick a lane
ஏலத்திற்குச் சென்று ஸ்டோரேஜ் யூனிட்களை ஆராய்ந்து லாபகரமான பொருட்களைத் தேடும் வாங்குபவர்கள், ஒரு பெரிய லாபத்தைப் பெறலாம்.
11:08 - 11:32
ஓஎம்ஜி! யெஹ் மேரா இண்டியா
The host meets a pair of siblings in Madhya Pradesh who use mirrors to shoot their targets, witnesses the sewing machine art of a tailor in Patiala and enters a luxury hotel for dogs
உணவு,சடங்குகள்,மரபுகள் மற்றும் சில அரிய திறமைகளை ஆராய நாடு முழுதும் பயணித்து இந்திய கலாச்சாரத்தை விளக்கும் தொகுப்பாளர்.
11:32 - 11:54
நேச்சர் கான் வைல்ட்
Nature goes wild as astonished hunters encounter a talented bear that climbs trees and a bull moose who stops snowmobilers in their tracks
உலகெங்கிலும் உள்ள விலங்குகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் மனிதர்களை பாதித்த நிகழ்வுகளைப் படம்பிடிக்கும் தொகுப்பாளர்.
11:54 - 12:16
கவுண்ட்டிங் கார்ஸ்
Kevin and the crew join to make something special for Danny. Meanwhile, a car formerly owned by the King himself brings Danny to his knees
டேனி மற்றும் அவரது குழு, பழைய கார்கள் மற்றும் பைக்குகளை மறுசீரமைப்பு மற்றும் மாற்றியமைத்தலில் ஈடுபடுகின்றனர்.
12:16 - 13:00
ஏன்ஷியண்ட் ஏலியன்ஸ்
Druids possibly used to travel to New England and New York's Hudson Valley centuries ago, bringing with them the beliefs and technologies of their alien mentors
வரலாற்று நிகழ்வுகளில் ஏலியன்கள் உள்ளதையும் மனிதர்கள் மீது அதன் ஆதிக்கமாக கூறப்பட்ட சான்றுகளையும் ஆராயும் நிபுணர்கள்.
13:00 - 13:44
ஃபோர்ஜ்ட் இன் ஃபயர்
Four talented smiths are challenged to forge a chef's knife which is then tested by a culinary expert. Later, only two go ahead to participate in the next task
ஆயுதங்களை தயாரிக்கும் தொழிலாளர்கள் சிறந்த ஆயுதங்களை உருவாக்க போட்டியிட்டு, சவால்களில் தங்கள் செயல்திறனை நிரூபித்தனர்.
13:44 - 14:08
கிங்ஸ் ஆஃப் ரிஸ்டோரேஷன்
Kyle Bush and Marcus Smith ask Rick to make a trophy inspired by NASCAR's past. Meanwhile, Ron reveals a crush and decides to join Rick on his trip to the History 300 race
பல சவால்களை எதிர்கொள்ளும்போது அமெரிக்க பழங்கால பொருட்களை அவற்றின் அசல் நிலைக்கு மீட்டெடுக்க முயலும் நிபுணர்கள்.
14:08 - 14:30
கவுண்ட்டிங் கார்ஸ்
Dee Snider from Twisted Sister drops by the shop to seek help from Sugar Bear to customise a new front end for his motorcycle
டேனி மற்றும் அவரது குழு, பழைய கார்கள் மற்றும் பைக்குகளை மறுசீரமைப்பு மற்றும் மாற்றியமைத்தலில் ஈடுபடுகின்றனர்.
14:30 - 14:55
பாவ்ன் ஸ்டார்ஸ்
Rick Harrison and his family own and run a pawn shop in Las Vegas. They purchase, sell and evaluate interesting artefacts with fascinating stories
கலைப்பொருட்களை வாங்கி, விற்று மற்றும் மதிப்பீடு செய்யும் அடகு கடை வைத்திருக்கும் ரிக் ஹாரிசன் மற்றும் அவர் குடும்பம்.
14:55 - 15:20
ஓஎம்ஜி! யெஹ் மேரா இண்டியா
Discover the nuances of Dravidian architecture at the Sri Ranganathaswamy temple in Srirangam and meet a kid who is a master of mirror writing
உணவு,சடங்குகள்,மரபுகள் மற்றும் சில அரிய திறமைகளை ஆராய நாடு முழுதும் பயணித்து இந்திய கலாச்சாரத்தை விளக்கும் தொகுப்பாளர்.
15:20 - 15:45
ஸ்டோரேஜ் வார்ஸ்
Darrell Sheets and his friend discover the ultimate sketch artist while Ivy Calvin and his son can't seem to pick a lane
ஏலத்திற்குச் சென்று ஸ்டோரேஜ் யூனிட்களை ஆராய்ந்து லாபகரமான பொருட்களைத் தேடும் வாங்குபவர்கள், ஒரு பெரிய லாபத்தைப் பெறலாம்.
15:45 - 16:35
அமெரிக்கன் பிக்கர்ஸ்
A collector dazzles the men with treasures surpassing the Smithsonian exhibits. Elsewhere, a father-daughter tussle hinders negotiations for a historic farmstead's relics
மறக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள், பழைய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வாகனங்களை அழகான சேகரிப்புகளாக மாற்றும் தொகுப்பாளர்கள்.
16:35 - 17:00
கிங்ஸ் ஆஃப் ரிஸ்டோரேஷன்
Rick negotiates with a BMX stunt rider who brings in his 1976 Evel Knievel Junior Roadmaster bike, offering a discount if the client gives a daring performance
பல சவால்களை எதிர்கொள்ளும்போது அமெரிக்க பழங்கால பொருட்களை அவற்றின் அசல் நிலைக்கு மீட்டெடுக்க முயலும் நிபுணர்கள்.
17:00 - 17:30
ஏ டேஸ்ட் ஆஃப் ட்ராவல்
As Scotty goes out to explore the NSW south coast, Alana heads to Budapest. Meanwhile, Skye goes golfing in the wine region of the Barossa Valley
உள்ளூர் உணவு வகைகளை அனுபவிக்கவும், தனித்துவமான இடங்களைக் கண்டறிய, சுற்றுலாப் பயணிகள் அழகிய இடங்களுக்குச் செல்கிறார்கள்.
17:30 - 18:20
த அன்பிலீவபிள் வித் டான் அய்க்ராய்ட்
The filmmaker sheds light on the bizarre things that have fallen from the sky, such as meteorites, seafood and much more
வரலாற்றில் உலகின் மிகவும் விசித்திரமான கதைகள் மற்றும் பல்வேறு துறைகள், கலாச்சாரங்களின் மாறுபட்ட கதைகள் பற்றி அறிக.
18:20 - 18:45
பாவ்ன் ஸ்டார்ஸ்
Rick Harrison and his family own and run a pawn shop in Las Vegas. They purchase, sell and evaluate interesting artefacts with fascinating stories
கலைப்பொருட்களை வாங்கி, விற்று மற்றும் மதிப்பீடு செய்யும் அடகு கடை வைத்திருக்கும் ரிக் ஹாரிசன் மற்றும் அவர் குடும்பம்.
18:45 - 19:10
ஸ்டோரேஜ் வார்ஸ்
Dusty and Lupe Riach head to an auction in Fullerton in order to purchase a truck. Meanwhile, Darrell overpays for a small locker
ஏலத்திற்குச் சென்று ஸ்டோரேஜ் யூனிட்களை ஆராய்ந்து லாபகரமான பொருட்களைத் தேடும் வாங்குபவர்கள், ஒரு பெரிய லாபத்தைப் பெறலாம்.
19:10 - 19:35
ஸ்டோரேஜ் வார்ஸ்
Brandi lets Danielle lead the way in Santa Ana and their bargain purchase is a trip. Later, Rene takes a gamble on interesting packaging as Ivy discovers something
ஏலத்திற்குச் சென்று ஸ்டோரேஜ் யூனிட்களை ஆராய்ந்து லாபகரமான பொருட்களைத் தேடும் வாங்குபவர்கள், ஒரு பெரிய லாபத்தைப் பெறலாம்.
19:35 - 20:00
ஸ்டோரேஜ் வார்ஸ்
Ivy confuses profit with prophet but still manages to be successful while Kenny tries to honour the history of San Bernardino
ஏலத்திற்குச் சென்று ஸ்டோரேஜ் யூனிட்களை ஆராய்ந்து லாபகரமான பொருட்களைத் தேடும் வாங்குபவர்கள், ஒரு பெரிய லாபத்தைப் பெறலாம்.
20:00 - 20:29