Program
07:30 - 08:00
அத்யாத்மிகா விஷேஷலு
Various disciples and priests perform different rituals in order to celebrate the occasion of Maha Shivaratri at Srikalahasti temple
ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் மகா சிவராத்திரி விழாவைக் கொண்டாடும் வகையில் பல்வேறு சடங்குகளை செய்யும் சீடர்கள் மற்றும் பூசாரிகள்.
08:00 - 08:20
ஃபில்லர்ஸ்-சிலாதோரணம்+ ஸ்ரீவாரி மெட்டு+ஆகாசகங்கா
Bringing the best in television
இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் மிகவும் சிறந்ததைக் கொண்டுவருகிறது.
08:20 - 08:30
டோலோத்சவம் லைவ்
Religious leaders place the sacred idols of the revered deities on a swing in a mirrored hall and worship them by reciting verses while devotees witness the rituals and offer their prayers, live
மதத் தலைவர்கள் கடவுளின் சிலைகளை ஒரு கண்ணாடி மண்டபத்தில் ஊஞ்சலில் வைக்க, பக்தர்கள் பிரார்த்தித்து துதிக்கிறார்கள், நேரலை.
08:30 - 09:00
சார்தம் யாத்ரா
A compilation of video footage featuring prominent pilgrimage places like Badrinath, Kedarnath, Gangotri and Yamunotri in the Uttarakhand region
பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி போன்ற முக்கிய புனிதத் தலங்களின் காணொளி காட்சிகளின் தொகுப்பு.
09:00 - 09:20
ஃபில்லர்
Bringing the best in television
தொலைக்காட்சியில் சிறந்ததைக் கொண்டுவருதல்.
09:20 - 09:30
லைவ் அர்ஜிதப்ரமோத்சவம்
Several pilgrims and devotees gather to pray during Srivari Brahmotsavam, an annual festival celebrated at the Venkateswara Temple, live
வெங்கடேஸ்வரா கோவிலில் கொண்டாடப்படும் வருடாந்திர விழாவான ஸ்ரீவாரி பிரம்மோத்சவத்தில் வழிபடும் யாத்ரீகர்களும் பக்தர்களும்.
09:30 - 10:00
வேதபாராயணம் லைவ்
A Hindu priest provides deeper into the verses mentioned in the Vedas as a group of Vedic scholars recite them in unison, live
வேத அறிஞர்கள் குழு ஒன்று சேர்ந்து அவற்றை ஓதும்போது, வேத வசனங்களை ஒரு இந்து போதகர் ஆழமாக விளக்குகிறார், நேரலை.
10:00 - 10:30

10:30 - 11:00
சிவ அஷ்டோத்திர சதநாமாவளி
A religious leader recites the 108 sacred names of Lord Shiva, invoking divine blessings and spiritual harmony through rhythmic chants
சிவபெருமானின் 108 பெயர்களை உச்சரித்து, தெய்வீக ஆசிகள்-ஆன்மீக நல்லிணக்கத்தை தாள முழக்கங்கள் மூலம் அழைக்கும் மத தலைவர்.
11:00 - 11:30
ஃபில்லர்ஸ்+ ஸ்பெஷல் ஆத்யாத்மிகா விஷேஷலு
The host highlights prayers and rituals taking place in various temples, led by priests and witnessed by the gathered devout
பல்வேறு கோவில்களில் பூசாரிகளால் நடத்தப்படும் மற்றும் கூடியிருக்கும் பக்தர்களால் முன்னிலையில் பிரார்த்தனைகள் மற்றும் சடங்குகளைப் பற்றி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விவரிக்கிறார்.
11:30 - 12:00
லைவ் எஸ்.டி.சேவா-திருமலா
In a live telecast, take a look at a ritual performed at the Tirumala Temple wherein the deity is offered 1,000 oil lamps
நேரடி ஒளிபரப்பில், திருமலை கோவிலில் உள்ள தெய்வத்திற்கு 1,000 தீபங்கள் ஏற்றப்படும் ஒரு சடங்கைப் பாருங்கள்.
12:00 - 12:30
ஊஞ்சல் சேவா
Devotees and Hindu priests participate in a ritual where the idol of Lord Venkateswara is placed on a swing at a temple
பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் நடத்தும் சடங்கில், கோயிலில் உள்ள ஊஞ்சலில் வெங்கடேஸ்வரப் பெருமானின் சிலை வைக்கப்படுகிறது.
12:30 - 13:00
நடநீரஜனம் திருமலா லைவ்
Various artists sing religious hymns and songs in praise of the Almighty in front of a group of devoted worshippers, live
அர்ப்பணிப்புள்ள வழிபாட்டாளர்களின் குழுவின் முன் கடவுளை போற்றி மத கீர்த்தனைகள் மற்றும் பாடல்களை பாடும் பல்வேறு கலைஞர்கள்.
13:00 - 13:30

13:30 - 14:00
ஸ்ரீவாரி சேவா லோ தரிஞ்சே சிப்பந்தி
Hindu priests and devotees gather at a temple to perform sacred rituals to appease a prominent deity and to seek his blessings
ஒரு முக்கிய தெய்வத்தினுடைய ஆசிகளை பெற புனித சடங்குகளைச் செய்ய ஒரு கோவிலில் கூடும் பூசாரிகள் மற்றும் பக்தர்கள்.
14:00 - 14:30
கண்டநாதம்/எஃப்;ஸ்ரீநிவாசகாத்யம்/எஃப்;பாவயாமிரகுராமம்
Priests ring a bell marking the start of a ritual; scholars recite chants of Lord Balaji; a musical rendition of the Ramayana
பூசாரிகள் மணியை ஒலிக்கின்றனர்; அறிஞர்கள் கடவுளின் மந்திரங்களை ஓதுகின்றனர்; இராமாயணத்தின் இசை வடிவம் இடம்பெறுகிறது.
14:30 - 15:00
108 வைஷ்ணவ திவ்ய தேசலு
The host travels across India to various temples and sheds light on the significance, mythology and history associated with them
நாடு முழுவதுமுள்ள கோயில்களுக்கு சென்று அவற்றுடன் தொடர்புடைய முக்கியத்துவம், புராணங்கள் மற்றும் வரலாறு குறித்த விளக்கம்.
15:00 - 15:30
விஷ்ணு சஹஸ்ரநாம மாதுர்யம்
Devotees chant the Vishnu Sahasranama, a hymn containing the 1000 names of Lord Vishnu and offer their heartfelt prayers
பக்தர்கள் விஷ்ணு சஹஸ்ரநாமம், விஷ்ணுவின் 1000 நாமங்களைக் கொண்ட துதியை உச்சரித்து தங்கள் பிரார்த்தனைகளை வழங்குகிறார்கள்.
15:30 - 16:00
திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி அம்மவாரி வைபவம்
Bringing the best in television
இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் மிகவும் சிறந்ததைக் கொண்டுவருகின்றது.
16:00 - 16:30
அன்னமையா ஸ்வரார்ச்சனா
A troupe of classical singers performs various songs and hymns composed by the Hindu saint Annamayya in praise of Lord Venkateswara
பாடகர்கள் குழு ஒன்று, இந்து புனிதரான அன்னமய்யா இயற்றிய, வெங்கடேஸ்வரப் பெருமானின் பாடல்களையும் துதிகளையும் பாடுகிறது.
16:30 - 17:00
அத்யாத்மிகா விஷேஷலு
Various disciples and priests perform different rituals in order to celebrate the occasion of Maha Shivaratri at Srikalahasti temple
ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் மகா சிவராத்திரி விழாவைக் கொண்டாடும் வகையில் பல்வேறு சடங்குகளை செய்யும் சீடர்கள் மற்றும் பூசாரிகள்.
17:00 - 17:30
ஜோதிர்வேதம்
The host engages in conversation with Hindu religious leaders and discusses several topics related to the scriptures in a detailed manner
தொகுப்பாளர் இந்து மத தலைவர்களுடன் உரையாடலில் ஈடுபட்டு மேலும், வேதம் தொடர்பான பல தலைப்புகளை பற்றி விரிவாக விவாதிக்கிறார்.
17:30 - 18:00
அவதானம்
Avadhanam.
18:00 - 18:29
அவதானம்
Avadhanam.
18:30 - 19:00
ஸ்ரீ பத்மாவதி அம்மாவாரி கல்யாணம் - திருச்சனூர்
Religious leaders perform sacred rituals to worship and extol the virtues of Goddess Padmavati, a notable deity in Hinduism, at Tiruchanur, India, live
இந்தியாவின் திருச்சானூரில் இந்து கடவுளான பத்மாவதி தேவியின் நற்பண்புகளை போற்றி வழிபட சடங்குகளை செய்யும் மதத் தலைவர்கள்.
19:00 - 19:30

19:30 - 21:00
ஸ்ரீவாரி கல்யாணோத்ஸவம்
Devotees gather for prayer and worship, as well as to witness the sacred ritual performed by the temple priests in honour of the deities
பிரார்த்தனை மற்றும் வழிபாடு செய்யவும் தெய்வங்களுக்கு மரியாதை செலுத்தும் கோவில் பூசாரிகளால் செய்யப்படும் பூஜைகளை காணவும் ஒன்றுகூடும் பக்தர்கள்.
21:00 - 21:30
மங்கலத்வனி / நித்யபூஜலிவிகோ
An expert plays the shehnai at Tirumala temple, which is considered to be auspicious and a harbinger of good luck, in front of a group of devotees
திருமலை கோவிலில் ஷெனாயின் இசை இசைப்பது சுபகரமாக கருதப்படுவதினால் பக்தர்களின் ஒரு குழுவுக்கு முன் அதை இசைக்கும் நிபுணர்.
21:30 - 22:00
சுப்ரபாதம் லைவ்
Devotees sing a melodious rendition of 'Sri Venkateswara Suprabhatam', a hymn recited every morning at the Tirumala hill shrine, as a wake-up call for Lord Venkateswara, live
திருமலையில் தினமும் காலையில் வெங்கடேஸ்வரரை எழுப்ப ஓதப்படும் 'ஸ்ரீ வெங்கடேஸ்வர சுப்ரபாதம்' பாடலை பக்தர்கள் பாடுகிறார்கள்.
22:00 - 22:30
தோமால / கொலுவு லைவ்
Priests at the Tirumala temple perform a ceremony and adorn the deity with floral garlands; devotees showcase sacred figurines at their homes, live
திருமலை கோவிலில் மூல தெய்வத்தை மலர் மாலைகளால் அலங்கரிக்கப்படுகிறது; வீடுகளில் திருசிலைகளை காட்சிப்படுத்தும் பக்தர்கள்.
22:30 - 23:00
அர்ச்சனா லைவ்
Priests perform rituals at the famous hill shrine of Lord Venkateswara at Tirumala, live; priests perform the 'Chakrasnanam' ritual at Lake Swami Pushkarini near Tirumala Temple, live
வெங்கடேஸ்வரா மலைக்கோயிலில் அர்ச்சகர்கள் சடங்குகள் செய்கிறார்கள், நேரலை; 'சக்ரஸ்நானம்' செய்யும் பூசாரிகள்,நேரலை.
23:00 - 23:30

23:30 - 00:00
நித்யபுஜலிவிகோ கட் 2
A religious leader sheds light on the teachings of the Almighty while providing insights into various sacred rituals and ceremonies
பல்வேறு புனித பூஜைகள் மற்றும் சடங்குகள் பற்றி விளக்கும்போது, கடவுளை போதனைகளை பற்றி பேசும் ஒரு மத தலைவர்.