Program
02:30 - 03:30
Baal Krishna
Krishna, the young son of Devaki and Vasudeva, embarks on a series of adventures where he befriends the people of Vrindavan, his hometown, and saves them from difficulties.
03:30 - 04:30
கணபதியே வருவாய்
After Lord Shiva beheads Ganesha, Goddess Parvati asks for his resurrection with an elephant's head. Despite facing many challenges after this, Ganesha transforms from an ostracized child into the most beloved deity
சிவன் கணேசனின் தலையை துண்டித்த பிறகு, பார்வதி தேவி யானை தலையுடன் மீண்டும் உயிர்ப்பிக்குமாறு கோரியபின், சவால்களை எதிர்கொண்டு, கணேசன் ஒதுக்கப்பட்ட குழந்தையிலிருந்து மிகவும் விரும்பப்படும் தெய்வமாகிறார்.
04:30 - 05:30
Kaala Bairavan
Jogeshwari is the daughter of Dakshan who hates Shiva and worships Vishnu. When Dakshan forces Jogeshwari to marry, she rebels because of her dedication towards Bhairavan, a devout devotee of Shiva.
05:30 - 08:30
மூவி
Bringing the best in television
திரைப்படங்களில் சிறந்தவை.
08:30 - 09:30
அண்ணாமலை
Generations of rivalry come to light as two families fight for control of a revered temple while personal emotions complicate the path to peace
தனிப்பட்ட உணர்வுகள் அமைதிக்கான பாதையை சிக்கலாக்கும் அதே வேளையில், ஒரு புனிதமான கோவிலின் கட்டுப்பாட்டிற்காக இரண்டு குடும்பங்கள் சண்டையிடுவதால், தலைமுறையாக இருந்துவரும் அவர்களின் பகைமை வெளிச்சத்திற்கு வருகிறது.
09:30 - 10:30
தாமரை
Sneha and Dwarkesh fall in love, and they secretly register their marriage. However, their relationship is tested as they face various obstacles
காதலர்களான சினேகாவும் துவாரகேஷும் ரகசியமாக பதிவு திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் பல்வேறு தடைகளைச் சந்திக்கும் பொழுது அவர்களின் உறவு சோதிக்கப்படுகிறது.
10:30 - 11:30
Selvi
Selvi, a young girl, has academic ambition that she wants to pursue by moving to the city from her village. However, her family wants her to get married
Selvi - Serial.
11:30 - 12:30
Amman
Sakthi is blessed by the Goddess Amman with the power to foresee the future. Her life takes an unexpected turn when she meets an atheist doctor.
12:30 - 13:30
கணபதியே வருவாய்
After Lord Shiva beheads Ganesha, Goddess Parvati asks for his resurrection with an elephant's head. Despite facing many challenges after this, Ganesha transforms from an ostracized child into the most beloved deity
சிவன் கணேசனின் தலையை துண்டித்த பிறகு, பார்வதி தேவி யானை தலையுடன் மீண்டும் உயிர்ப்பிக்குமாறு கோரியபின், சவால்களை எதிர்கொண்டு, கணேசன் ஒதுக்கப்பட்ட குழந்தையிலிருந்து மிகவும் விரும்பப்படும் தெய்வமாகிறார்.
13:30 - 14:30
கர்ணா
Karna, the son of the Sun God and Kunti, faces hardships from birth but strives to prove his worth. Overcoming challenges, he rises to become one of the most formidable archers and warriors in the Mahabharata
பிறப்பிலிருந்தே பல சவால்களை தாண்டி மகாபாரதத்தில் சிறந்த வில்லாளி மற்றும் போர்வீரராகும் சூரியன், குந்தியின் மகன் கர்ணன்.
14:30 - 15:30
தெனாலி ராமன்
Tenali Raman, an advisor at the court of King Krishnadevaraya, uses his sharp presence of mind and wisdom to solve the difficult matters of the kingdom and its people daily
தனது கூர்மையான மனதையும் ஞானத்தையும் பயன்படுத்தி, ராஜ்ஜியம் மற்றும் மக்களின் கடினமான விஷயங்களை தீர்க்கும் தெனாலி ராமன்.
15:30 - 16:30
பாக்யஜாதகம்
Indulekha, a woman who gets a chance to reunite with Parvathy, her long-lost mother, after being abandoned by her own relatives at an early age
இந்துலேகா சிறு வயதிலேயே தன் சொந்த உறவினர்களால் கைவிடப்பட்ட பிறகு, நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்த தன் தாய் பார்வதியுடன் மீண்டும் இணையும் வாய்ப்பைப் பெறுகிறார்.
16:30 - 17:30
அலாதின்
Aladdin, a poor thief, discovers a magical lamp containing a Genie. However, soon he realizes that Zafar, an evil sorcerer, also desires the lamp to rule over Baghdad.
17:30 - 20:29
மூவி
Bringing the best in television
திரைப்படங்களில் சிறந்தவை.
