الجدول
05:30 - 07:30
லார்ட்'ஸ் அசெம்ப்ளி சர்ச் சர்வீஸ்
A pastor delivers a sermon about verses from the Holy Bible, a sacred Christian text and about being close to the Almighty
ஒரு போதகர் பைபிளின் வசனங்கள், ஒரு புனித கிறிஸ்தவ உரை மற்றும் இறைவனுடன் நெருக்கமாக இருப்பது பற்றி பிரசங்கம் செய்கிறார்.
07:30 - 08:00
ஹெலோ ஏஞ்சல்
The hosts celebrate the occasion of New Year by bringing together believers of Lord Jesus, reflecting on their memorable moments and challenges from the past year
இயேசுவின் விசுவாசிகளை ஒன்றிணைத்து, சென்ற ஆண்டின் மறக்கமுடியாத தருணங்கள்-சவாலை பிரதிபலித்து புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்.
08:00 - 08:30
ஃப்ரீடம்
A religious leader delivers a discourse based on the Holy Bible and encourages everyone to follow the Word of God to lead a peaceful life
மத தலைவர் பைபிளின் மீது பிரசங்கிப்பதோடு, அமைதியான வாழ்க்கையை வாழ கடவுளுடைய வார்த்தையைப் பின்பற்றுமாறு ஊக்குவிக்கிறார்.
08:30 - 09:00
ஃபார் ஹிஸ் க்லோரி
A religious speaker delivers a discourse on Christian teachings from the Holy Bible, highlighting sacred verses and explaining their significance to the faithful
கர்த்தர் இயேசு மீதான நம்பிக்கை மற்றும் நற்செய்திகள் புனித பைபிளிலிருந்து சொற்பொழிவை வழங்கும் பாதிரியர் ப்ருஸ் ஆலன்.
09:00 - 09:30
ஹெலோ ஏஞ்சல்
The hosts celebrate the occasion of New Year by bringing together believers of Lord Jesus, reflecting on their memorable moments and challenges from the past year
இயேசுவின் விசுவாசிகளை ஒன்றிணைத்து, சென்ற ஆண்டின் மறக்கமுடியாத தருணங்கள்-சவாலை பிரதிபலித்து புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்.
09:30 - 11:30
வாருங்கல் தொழுவோம்
Religious leaders deliver discourses to devotees in praise of the Almighty and recite various verses from the Holy Bible
மத தலைவர்கள் கடவுளை புகழ்ந்து பக்தர்களுக்கு சொற்பொழிவுகளை வழங்குவதோடு, பைபிளிலிருந்து பல்வேறு வசனங்களை ஓதுகிறார்கள்.
11:30 - 13:30
மூவி
Bringing the best in television
திரைப்படங்களில் சிறந்தவை.
13:30 - 14:30
பெத்தேன் யாட்சர்
Religious leaders perform special prayers for pregnant women that allows them to keep calm and also helps in soothing the baby in the womb
மத தலைவர்கள் கர்ப்பிணிப் பெண்களின் கருப்பையில் இருக்கும் குழந்தையை அமைதிப்படுத்த சிறப்பு பிரார்த்தனைகளை செய்கிறார்கள்.
14:30 - 15:00
ஹலோ குட்டீஸ்
Young hosts interact with children over the phone and ask them questions related to Christianity and Jesus Christ while playing their favorite devotional songs
தொலைபேசியில் குழந்தைகளிடம் கேள்விகளை கேட்டு, அவர்களுக்குப் பிடித்தமான பக்திப் பாடல்களை வழங்கும் தொகுப்பாளர்.
15:00 - 16:00
கர்த்தர் நல்லவர்
Chandra Rajasekar provides a detailed discourse on various spiritual teachings and encourages devotees to lead a faithful life
சந்திர ராஜசேகர் பல்வேறு ஆன்மீக போதனைகள் பற்றிய சொற்பொழிவை வழங்கி, விசுவாசமான வாழ்க்கையை வாழ பக்தர்களை ஊக்குவிக்கிறார்.
16:00 - 17:00
நான் ஏன் பிறந்தேன்
The host invites Christian devotional songwriters and spiritual leaders to share the events that inspired them to write songs about the Lord
கடவுளை பற்றிய பாடல்களை எழுதத் தூண்டிய நிகழ்வுகளைப் பகிரும் கிறிஸ்தவ பக்திப் பாடலாசிரியர்கள் மற்றும் ஆன்மீக தலைவர்கள்.
17:00 - 17:30
ஹலோ தென்றல்
The host discusses and provides a religious take on some of the problems and dilemmas faced during the teen years of life
டீன் ஏஜ் பருவத்தில் சந்திக்கும் சில பிரச்சனைகள்-இக்கட்டான சூழ்நிலைகள் பற்றி விவாதித்து மத ரீதியான பார்வையை வழங்குகிறது.
17:30 - 18:00
குணமாக்கும் அன்பு
An eminent religious leader provides a comprehensive and detailed insight into the teachings of Christianity and guides people on the right path
ஒரு மத தலைவர் கிறிஸ்தவத்தின் போதனைகளை பற்றிய விரிவான நுண்ணறிவை வழங்குவதோடு, மக்களை சரியான பாதையில் வழிநடத்துகிறார்.
18:00 - 18:30
இது சத்தியம்
Pastor Justin delivers a discourse on the Second Coming of Jesus Christ and reads verses from the Holy Bible that give hints on how and when it will happen
இயேசுவின் இரண்டாம் வருகையை பற்றி பிரசங்கித்து, அதை பற்றிய குறிப்புகளைத் தரும் பைபிளிலிருந்து வசனங்களை படிக்கும் போதகர்.
18:30 - 19:00
டிவைன் ப்ரேயர்
A religious leader explains the sacredness of praying to the Almighty and encourages his followers to live a virtuous life
இறைவனிடம் பிரார்த்தனை செய்வதன் புனிதத்தன்மையை விளக்கி, பக்தர்களை நல்லொழுக்கமுள்ள வாழ்க்கை வாழ ஊக்குவிக்கும் மதத் தலைவர்.
19:00 - 20:00
அப்பம் கிலேசே
A religious scholar examines the Holy Bible thoroughly and explains various gospels and stories that encourage believers to live a virtuous life
மத அறிஞர்பைபிளை ஆராய்ந்து, விசுவாசிகளை நல்லொழுக்கமுடன் வாழ ஊக்குவிக்கும் பல நற்செய்திகளையும் கதைகளையும் விளக்குகிறார்.
20:00 - 20:29
நிஜமா இரு
A group of adults makes use of religion and spirituality in order to explain and solve all the problems that the existing generation of youth is experiencing
தற்போதுள்ள தலைமுறை இளைஞர்கள் அனுபவிக்கும் அனைத்து பிரச்சனைகளையும் ஆன்மீகத்தை கொண்டு தீர்க்க பெரியவர்கள் முயலுகிறார்கள்.
20:30 - 21:00
சைன்ஸ் லேப்
A religious expert talks about the various disasters happening in and around the world and explains how these disasters are signs of the world's end and impending arrival of Lord Jesus
ஒரு மத தலைவர் உலகத்தின் பேரழிவுகள் அதன் முடிவின் அறிகுறிகள் என்றும், இயேசுவின் வருகை விரைவில் இருப்பதாகவும் கூறுகிறார்.
21:00 - 21:30
இன்னிசை விருந்து
A comprehensive compilation of several prayers, hymns and religious songs, sung by a group of followers in praise of Jesus Christ
பல பிரார்த்தனைகள், பாடல்கள் மற்றும் மத பாடல்களின் தொகுப்பு, இயேசு கிறிஸ்துவை துதித்து பக்தர்களின் குழுவால் பாடப்பட்டது.
21:30 - 22:00
வாக்கிங் இன் தி ஸ்பிரிட்
The host delivers thought-provoking discourses on various important principles and practices for living a spiritually focused life on a daily basis
பக்தர்களுக்கு சிந்தனையை தூண்டும் சொற்பொழிவை வழங்கி, நீதியின் பாதையைத் தொடர மக்களை ஊக்குவிக்கும் தொகுப்பாளர்.
22:00 - 22:30
ஃப்ரீடம்
A religious leader delivers a discourse based on the Holy Bible and encourages everyone to follow the Word of God to lead a peaceful life
மத தலைவர் பைபிளின் மீது பிரசங்கிப்பதோடு, அமைதியான வாழ்க்கையை வாழ கடவுளுடைய வார்த்தையைப் பின்பற்றுமாறு ஊக்குவிக்கிறார்.
22:30 - 23:00
இன்னிசை விருந்து
A comprehensive compilation of several prayers, hymns and religious songs, sung by a group of followers in praise of Jesus Christ
பல பிரார்த்தனைகள், பாடல்கள் மற்றும் மத பாடல்களின் தொகுப்பு, இயேசு கிறிஸ்துவை துதித்து பக்தர்களின் குழுவால் பாடப்பட்டது.
23:00 - 23:30
ஈகல்'ஸ் ஐஸ்
The host holds enlightening conversations with religious leaders, discussing several topics pertaining to faith and spirituality
தொகுப்பாளர் மத தலைவர்களுடன் அறிவொளி உரையாடல்களை நடத்தி, நம்பிக்கை மற்றும் ஆன்மீகம் தொடர்பான தலைப்புகளில் விவாதிக்கிறார்.
23:30 - 00:00
கிட்ஸ் பீச் கிளப்
Christian scholars step beyond the church walls to approach young children and teach them Christ's principles through Bible clubs organised outside their school hours
கிறிஸ்தவ அறிஞர்கள் தேவாலயத்தை தாண்டி சிறு குழந்தைகளை அணுகி, அவர்களின் பள்ளிநேரத்திற்கு வெளியே கொள்கைகளை போதிக்கிறார்கள்.
