السابق
20:30–21:30
ரெசிடெண்ட் ஈவில்: த ஃபைனல் சாப்டர்
الآن
21:30–22:30
எ ஹிஸ்டரி ஆஃப் வயொலென்ஸ்
52m left
التالي
22:30–23:30
சோடியாக்
الجدول
15:30 - 18:00
பிளேட்
Action Horror with Wesley Snipes and Stephen Dorff. Half human, Half vampire Blade and his mentor Whistler battle an evil vampire rebel who plans to take over the vampire council and resurrect voracious blood god La Magra
வெஸ்லி ஸ்னைப்ஸ்-ஸ்டீபன் டோர்ஃப் உடன் பாதி மனிதர், பாதி வாம்பயர் பிளேட் மற்றும் அவரது வழிகாட்டியான விஸ்லர் தீய காட்டேரி கிளர்ச்சியாளருடன் போரிடுகிறார்கள், காட்டேரி கவுன்சிலைக் கைப்பற்றி, இரத்தக் கடவுளான லா மக்ராவை உயிர்த்தெழுப்ப திட்டமிட்டுள்ளார்.
18:00 - 20:29
அன்டர்வர்ல்ட்: அவேக்கனிங்க்
Selene, a vampire warrior, finds out that the humans have decided to eradicate her clan and leads a battle, along with another vampire and a young girl, against them
மனிதர்கள் தன் குலத்தை ஒழிக்க நினைக்கும்போது, மற்றொரு வாம்பயர் மற்றும் இளம் பெண்ணுடன் சேர்ந்து போராடும் வாம்பயர் செலீன்.
20:30 - 21:30
ரெசிடெண்ட் ஈவில்: த ஃபைனல் சாப்டர்
Alice, along with her allies, returns to Raccoon City to attack The Hive and stop the Umbrella Corporation from unleashing its final strike on the last remaining survivors of the apocalypse
ஹைவை தாக்கி அபோகாலிப்ஸில் எஞ்சியிருந்தவர்கள் மீது குடை கார்ப்பரேஷன் தாக்குவதை தடுக்க ரக்கூன் நகரம் திரும்பும் ஆலிஸ்.
مباشر 21:30 - 22:30
எ ஹிஸ்டரி ஆஃப் வயொலென்ஸ்
An average family is thrust into the spotlight after the father commits a seeming self-defense murder at his diner
ஒரு சுமூகமான மனிதன் கொடூரம் மற்றும் வன்முறை செயல் மூலம் ஒரு உள்ளூர் ஹீரோ ஆனார்.
22:30 - 23:30
சோடியாக்
A San Francisco cartoonist transforms into an amateur sleuth consumed by the hunt for a Killer. Soon, this unknown figure spreads fear across Northern California through a series of brutal murders
சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் ஒருவர் கொலையாளியை தேடும் துப்பறிவாளராக மாறுகிறார். அதேவேளை, மர்மக் கொலையாளி தனது கொடூரமான தொடர் கொலைகளால் வடக்கு கலிபோர்னியா முழுவதும் பீதியை ஏற்படுத்துகிறான்.
23:30 - 00:30
தோஸ் ஹூ விஷ் மீ டெட்
Haunted by a past misjudgment, smokejumper Hannah Faber puts her life on the line to protect a boy from a raging wildfire and the assassins who killed his father
தனது கடந்த காலக் குற்றவுணர்வால் தவிக்கும் தீயணைப்பு வீராங்கனை ஹன்னா, அபாயகரமான காட்டுத்தீ மற்றும் இரக்கமற்ற கொலையாளிகளால் தந்தையை இழந்த ஒரு சிறுவனைக் காப்பாற்றத் தன் உயிரைப் பணயம் வைக்கிறாள்.
