الجدول
00:30 - 01:30
மேன் வெர்சஸ் வைல்ட்
Deep in the heart of Vietnam, Bear Grylls encounters rocky terrain and faces deadly creatures as he journeys along a river
தொகுப்பாளர் தொலைதூரப் பகுதிகளுக்குப் பயணம் செய்து, உயிர்வாழ்வதற்கான அத்தியாவசிய உத்திகளைப் பகிர்ந்துகொள்கிறார்.
01:30 - 02:30
மேன் வெர்சஸ் வைல்ட்
In Scotland's Cairngorm Mountains, adventurer Bear Grylls faces arctic blizzards, traps rabbits for food and uses a deer skin for shelter
தொகுப்பாளர் தொலைதூரப் பகுதிகளுக்குப் பயணம் செய்து, உயிர்வாழ்வதற்கான அத்தியாவசிய உத்திகளைப் பகிர்ந்துகொள்கிறார்.
02:30 - 03:30
டோட்லர்ஸ் \u0026 டியராஸ்
Mardi Gras moves to Shreveport, Louisiana where the contestants are pulling out all their feathers and floats to win the ultimate title
குழந்தை அழகு போட்டிகளை ஆராய்ந்து,பெற்றோரின் லட்சியங்கள்-எதிர்பார்ப்புகளால் இயக்கப்படும் நடவடிக்கைகளை பற்றி விளக்குகிறது.
03:30 - 06:00
மென் இன் ப்ளாக்: இண்டர்நேஷனல்
Agent M, a probationary member of the MIB, teams up with Agent H and uncovers a sinister plot that reveals a traitor in the organisation aiding an alien invasion
வேற்றுகிரகவாசிகள் வரும்போது, கிரகத்தை காப்பாற்ற முகவர் எம் உடன் இணையும் எச்.
06:00 - 08:00
பிளேட் II
A mutation gives rise to the Reapers, a new vampire breed that preys on both humans and vampires alike. To stop the threat, Blade joins forces with an elite vampire squad to exterminate the Reapers
மியூட்டண்ட், ஒரு புதிய ரத்தக்காட்டேரி இனமான ரீப்பர்களை உருவாக்குகிறார். மனிதர்களையும் காட்டேரிகளையும் ஒரே மாதிரியாக வேட்டையாடும், ரீப்பர்களை அழிக்க வாம்பயர் உடன் கூட்டணியை உருவாக்கும் பிளேட்.
08:00 - 10:30
சார்லி அண்ட் தி சாக்லேட் ஃபேக்டரி
Charlie, a young boy from an impoverished family, and four other kids win a tour of an amazing chocolate factory run by an imaginative chocolatier, Willy Wonka, and his staff of Oompa-Loompas
ஏழை குடும்பத்தை சேர்ந்த சார்லியும் மேலும் 4 குழந்தைகளும், கற்பனைத்திறன் மிக்க சாக்லேட் தயாரிப்பாளரான வில்லி வோன்கா நடத்தும் அற்புதமான சாக்லேட் தொழிற்சாலையை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பை வெல்கிறார்கள்.
10:30 - 13:00
அன்டர்வர்ல்ட்: ரைஸ் ஆஃப் த லைகன்ஸ்
Lucian, a werewolf slave, convinces his Lycan compatriots to rebel against their vampire masters, who are led by Viktor, a powerful vampire elder. This leads to a full-fledged war between the two
மூத்த வாம்பயரால் வழிநடத்தப்படும் தங்கள் வாம்பயர் தலைவர்களுக்கு எதிராக போராட தனது தோழர்களை திரட்டும் ஒரு ஓநாய் மனிதன்.
13:00 - 15:30
ட்ரைனிங் டே
A newly recruited police officer spends his first day as a narcotics officer with a detective who is more than what he appears to be
ஒரு புதிய காவல்துறை அதிகாரி, போதைப்பொருள் தடுப்பு அதிகாரியாகத் தனது முதல் நாளை ஒரு துப்பறிவாளருடன் கழிக்கிறார்.
15:30 - 18:00
த கராத்தே கிட்
Dre, a young boy, finds himself bullied by Cheng, a rebellious kung fu prodigy at his school. However, things change after he befriends Mr Han, a maintenance man, who happens to be a kung fu expert
தனது பள்ளியில் செங்கால் கொடுமைப்படுத்தப்படுவதை உணரும் ட்ரே, அவனை எதிர்க்க குங் ஃபூ நிபுணரிடமிருந்து குங்ஃபூ கற்கிறார்.
18:00 - 20:29
ஷெர்லாக் ஹோம்ஸ்: அ கேம் ஆஃப் ஷேடோஸ்
While investigating a string of crimes in Europe, Sherlock Holmes is led to Professor Moriarty. Determined to foil his evil plans, Sherlock and Dr Watson pursue him across the continent
ஐரோப்பாவில் நடக்கும் குற்றங்களுக்கு காரணமான மோரியார்டியின் தீய திட்டங்களை முறியடிக்கத் தீர்மானிக்கும் இரண்டு பேர்.
